இந்த தடவை ஓட்டு போடவே பிடிக்கல.. ஏன் யாரும் காசு தரலையா, ட்ரெண்டிங் மீம்ஸ்

2024-election-meme
2024-election-meme

Trending Memes: தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழகம் பரபரப்பாகவே இருந்தது. தலைவர்களின் பிரச்சாரங்கள், பறக்கும் படை சோதனை என அனல் பறந்தது.

memes
memes

கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். நேற்று அந்தப் பிரச்சாரம் முடிந்த நிலையில் நாளை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டோம்.

election memes
election memes

அதைத்தொடர்ந்து வெளியூரில் இருக்கும் பல பேர் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டனர். அது குறித்த ஜாலியான சில மீம்ஸ் உங்களுக்காக.

funny meme
funny meme
memes funny
memes funny
memes-fun (2)
memes-fun (2)
memes (2)
memes (2)

Advertisement Amazon Prime Banner