ஜோதிகா போட்ட ஒரே அக்ரீமெண்ட், கங்குவா ரிலீஸ் தள்ளிப் போக இதுதான் காரணம்.. விழி பிதுங்கும் சூர்யா

Suriya: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ், வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பிரமோத் உபளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் 300 கோடி செலவில் கங்குவா படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். இதில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் உலக அளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது. இப்படிப்பட்ட படம் வெளியிடுவதற்கு முன்னே 500 கோடி அளவிலான வருமானத்தை டிஜிட்டல் உரிமை மூலம் பெற்றுவிட்டது. மேலும் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

பொண்டாட்டியிடம் மாட்டி முழித்த சூர்யா

அந்த வகையில் இப்படம் எப்பொழுது வெளிவரும் பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு நேற்று சூர்யா அவருடைய எக்ஸ் வலைதளத்தில் அக்டோபர் 10ஆம் தேதி அனைத்து திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு கொடுத்து இருக்கிறார். இதற்கிடையில் கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது கங்குவா படத்திற்கு தொடர்ந்து பிரமோஷன் மற்றும் இதர வேலைகள் இருப்பதால் சூர்யாவால் கவனம் செலுத்த முடியவில்லை. அதற்கு காரணம் ஜோதிகா போட்ட ஒரே ஒரு கண்டிஷன். தற்போது குடும்பத்துடன் மும்பையில் இருப்பதால் ஜோதிகா அங்கே பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதனால் மாசத்திற்கு பாதி நாள் சூர்யா வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்ற நாட்களில் ஜோதிகா வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொழுது சூர்யா அவருக்கான வேலையை பார்க்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதன்படி ஜோதிகா ஷூட்டிங் போய்க் கொண்டிருப்பதால் சூர்யா மற்ற வேலைகளில் ஈடுபட முடியாமல் வீட்டில் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் ஜோதிகா விடமும் காரராக பேச முடியாமல் தவித்திருக்கிறார். ஆனால் சூர்யா நடிக்கும் படமும் ஜோதிகா நடிக்கும் படங்களும் ஒன்னு இல்லை. சூர்யாவை நம்பி பல கோடி முதலீடு செய்து தயார்பர்கள் லாபத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜோதிகா அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் நடிக்கும் படங்களுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று சூர்யாவிடம் திட்டவட்டமாக சொன்னதால்தான் கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது.

கங்குவா படத்தின் அப்டேட்

Next Story

- Advertisement -