சித்தர்கள் தண்ணீரில் நடப்பார்கள், போதி தர்மர் தண்ணீரில் நடந்தார் என பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை நாம் நேரில் இதுவரை பார்த்திருக்கமாட்டோம்.

அதே போல் இவர்கள் ஆகாயத்தில் மிதப்பார்கள் என்பதை ஏளனுத்துடன் நகைப்பவர்கள் பலர். இந்நிலையில், லண்டனில் ஒரு நபர் மக்கள் முன் ஆற்று நீரில் நடந்து சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

அதிகம் படித்தவை:  கல்யாண வயசு வந்த யோகி பாபுவின் பிறந்தநாள் ! ட்விட்டரில் வாழ்த்து கூறிய செலிபிரிட்டிகள் லிஸ்ட் இதோ !

லண்டனை சேர்ந்தவர் மெஜிஷியன் Steven Frayne. இவர் தனது மாஜிக் வித்தையால் பிரபலமானவர். இவர் “டைனமோ” என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். இவர் தான் ஆற்று நீரில் நடந்து அனைவரையும் வியக்க வைத்தார். அந்த காட்சிகள் இதோ…

அதிகம் படித்தவை:  காதலாக இருந்தாலும் சரி கல்யாணமாக இருந்தாலும் சரி இந்த நடிகையுடந்தான் சிம்பு ஒரே போடு.! யார் தெரியுமா.?

https://youtu.be/S2E7Rj7hVaE