மும்பை அணியை மண்ணை கவ்வ வைத்த CSK.. மீம்ஸ் போட்டு கொண்டாடும் நெட்டிசன்கள்

CSK Vs MI: ஐபிஎல் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் இதை ஆர்வத்தோடு கண்டு களித்து வருகின்றனர்.

IPL
IPL

இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் மோதினார்கள்.

csk-mi
csk-mi

அதில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதை தற்போது ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

ipl-2024
ipl-2024

அதிலும் சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள் இதோ உங்களுக்காக.

csk-ipl
csk-ipl
mi-csk
mi-csk
csk-mumbai indians
csk-mumbai indians
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்