Home News Page 521

News

தென்னிந்திய நடிகர் சங்கம் புகார், சட்டப்படி சந்திப்பேன் – ராதாரவி

தென்னிந்திய நடிகர் சங்கம், என் மீது போலீசில் புகார் கொடுத்தால், சட்டப்படி சந்திப்பேன், என, நடிகரும், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலருமான ராதாரவி கூறியுள்ளார். எழுத்தாளர் சங்க தேர்தலில், விக்ரமன் அணி சார்பில்,...

கபாலி, 2.0 படத்திற்காக ஒய்வில்லாமல் அயராது உழைக்கும் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரே நேரத்தில் கபாலி படப்பிடிப்பிலும், 2.0 படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 'கபாலி' படத்தின் சென்னை காட்சிகளை...

பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவு – சிம்பு!! (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

நயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, சமீபத்தில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல்...

சிவகார்த்திகேயன் – அஜித் அந்த 4 மணி நேர சந்திப்பு?

தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் ஹீரோக்களில் ஒருவராக ரஜினி முருகன் படம் மூலம் உயர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். டிவியில் மிமிக்ரி கலைஞராக ஆரம்பமான அவரது கலையுலக வாழ்க்கை, தற்போது ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது....

விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் புதிய படத்தின் தலைப்புக்கு திடீர் சிக்கல்!

விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலும் கடந்துபோகும். படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. இப்படத்தின் தலைப்பை சுருக்கி கககபோ என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் டீஸரில் குறிப்பிட்டனர்,...

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்”

இசைஅமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள " கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்... தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் என்ற பாடலுக்கு சமூக...

முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்க இரண்டரை கோடி ரூபாய்யை சம்பளமாக பெரும் காஜல் அகர்வால்!!!

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டத்துக்கு வந்துவிட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல்-14 அன்று பிரம்மாண்டமான முறையில் விளம்பரங்கள் செய்து இப்படத்தை வெளியிட...

அந்த நடிகரை வைத்து தயாரிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை – பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ் பசங்க 2 மற்றும் கதகளியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்தித்து நன்றி தெரிவித்தார். கதகளி மற்றும் பசங்க 2வின் வெற்றி என்னை இன்னும் பொறுப்புள்ளவனாக மாற்றியுள்ளது. அடுத்து இது...

இளம் வயதில் ஏற்படும் காதல் ஒரு மாயை: அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமா தேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்தன. தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்திலும்...

விஷாலை கண்டு கடையடைப்பு செய்த பொதுமக்கள்?

திருட்டு விசிடிக்கெதிராக குரல் கொடுத்த நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் அதிரடியாக களத்தில் இறங்கி பல திருட்டு விசிடிக்களையும் கைப்பற்றி இருந்தார். மருது படப்பிடிப்புக்காக விஷால் ராஜபாளையத்துக்கு சென்றபோது, அங்கு திருட்டு வி.சி.டி கடையை...

ஒரு வடக்கன் செல்பி ரீமேக்கில் ஆர்யா!

பிரேமம் போன்ற மலையாள சினிமாக்களை 200 நாட்களுக்கு மேல் தமிழ்நாட்டில் ஓடவைத்து பெருமைப்படுத்தும் அதேசமயம், ஹிட்டான மலையாள சினிமாக்கள் தமிழில் ரீமேக் ஆகும்போதெல்லாம் அந்தப்படத்தின் ஒரிஜினலை ரசித்த ரசிகர்களுக்கு உயிர்போய் உயிர்வருகிறது. சில...

ஆதிவாசிகளிடம் சிக்கிய பாஹுபலி படக்குழு – வருத்தத்தில் ராஜமௌலி மற்றும் படக்குழுவினர்

பாஹுபலியின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது கேரளா மாநிலம் கன்னூரில் நடைபெற்று வந்தது. திடீரென்று அங்கு வசிக்கும் கன்னூர் ஆதிவாசி மக்கள் இங்கு படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று தடை விதித்து வருகின்றனர். கேரளா அரசு...

மிஷ்கின் இயக்க ஆசைப்படும் இரு பிரபலங்கள்!

மிஷ்கின் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அவருடைய படத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் மிஷ்கின் அவர்களுக்கு கமல்ஹாசன், விக்ரம் இருவரையும் இயக்க ஆசையாம். இதுகுறித்து ஒரு பேட்டியில்...

பெரிய நடிகர்களை தங்களுடைய படத்தில் மாற்றி கொள்ளும் விஜய், அஜித்!

மலையாள சூப்பர் ஸ்டார்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தலைகாட்டி வருகின்றனர். 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன், மம்முட்டி இணைந்து நடித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் மோகன்லால்...

மீண்டும் சிம்பு, நயன்தாராவை இணைக்கும் முயற்சியில் பாண்டிராஜ்?

பாண்டிராஜ் சிம்பு, நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கியிருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். பாதியில் நின்றுபோன இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளாராம் பாண்டிராஜ். படத்திற்கான இசை கோர்ப்பு வேலைகள் நடைபெற்று...

விஜய்-60 படம் பற்றிய தற்போதைய தகவல்!

விஜய் அட்லீயின் தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 60வது படமான இப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை நேற்று விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான...

பொங்கல் ரேஸில்…பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு முதலிடம்?

இந்த பொங்கலுக்கு பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி, உதயநிதி யின் கெத்து மற்றும் சிவகர்த்திகேயனின் ரஜினிமுருகன் வெளிவந்தது. இதில் ரஜினிமுருகன் மற்றும் கதகளி நல்ல விமர்சனங்கள் பெற, மற்ற இரண்டு படங்கள் கலவையான...

ரஜினியின் 2.O ரிலீஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் 2.O. இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அவ்வப்போது நடந்துவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வந்துள்ளது. ரூ.350 கோடியில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து...

ரஜினி நடித்த தர்மதுரை படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடிய சீனு ராமசாமியின் தர்மதுரை படக்குழு

ரஜினி, கவுதமி நடித்து 1991ம் ஆண்டு வெளிவந்த படம் தர்மதுரை. பொங்கல் அன்று வெளிவந்து வெற்றி பொங்கல் வைத்த படம். ராஜசேகர் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். படம் வெளிவந்து 25...

மாதவனின் தீவிர ரசிகையான இறுதிச்சுற்று நாயகி!

கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதைகளில் நடிக்க வைப்பதுபோன்று இப்போது ரியல் குத்துச்சண்டை வீரர்களையும் அது சம்பந்தப்பட்ட கதைகளில் நடிக்க வைத்து வருகிறார்கள். அந்த வகையில், ஜெயம்ரவி நடித்து வெளியான பூலோகம் படத்தில்...