தீரா ஆசையில், நண்பரின் மகளையே வேட்டையாடிய நடிகர்.. 50 வயதில் வெளிநாட்டு டேட்டிங்

Gossip News: நடிகர்கள் பலர் திரைக்கு முன் உத்தமன் வேஷம் போட்டாலும், சொந்த வாழ்க்கையில் அவர்களுடைய சில குணங்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தான் இருக்கிறது. அப்படித்தான் இந்த நடிகரும் ரசிகர்களிடையே ரொம்ப நல்ல பெயர் வாங்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் செய்த விஷயம் கோடம்பாக்கம் முழுக்க காட்டு தீயாக பரவி கிடக்கிறது.

வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதன் மூலம் சமீப காலமாக சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார் இந்த மாஸ் நடிகர். 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவர் வெளியில் தான் சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு சுற்றுகிறார். உண்மையில் அந்த மாதிரி விஷயங்களில் பலே கில்லாடியாக தான் இருந்திருக்கிறார்.

மகளாக பார்க்க வேண்டிய தன்னுடைய நண்பரின் மகளை காதலிப்பதாக சொல்லி வலையில் விழுந்திருக்கிறார் இந்த மாஸ் நடிகர். அந்தப் பெண்ணும் நடிகரின் பேச்சு மற்றும் சினிமா புகழுக்கு மயங்கி ஓகே சொல்லி இருக்கிறார். நடிகரும் கிடைத்தது வாய்ப்பு என அந்தப் பெண்ணிடம் காதல் என்ற பெயரின் ரொம்பவும் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

Also Read: சனிக்கிழமையானா என் அவதாரமே வேற.. நைட் பார்ட்டியில் அம்மா நடிகை செய்த அட்டூழியம்

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை வேட்டையாட முடிவு செய்த நடிகர் நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த மாஸ் நடிகர் நடித்த படம் செம ஹிட் அடித்ததோடு சம்பளமும் வெயிட் ஆக கிடைத்திருக்கிறது. இதுதான் சமயம் என தன்னுடைய நண்பரின் மகளை வெளிநாட்டிற்கு டேட்டிங் அழைத்துச் சென்றிருக்கிறார்.

எப்படியும் இந்த நடிகர் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில், அந்த பெண்ணும் அவருடன் வெளிநாட்டிற்கு பறந்து விட்டார். அங்கு இருவருமே எல்லை மீறி பழகி இருக்கிறார்கள். எல்லா வேலையும் முடிந்தது வீட்டுக்கு திரும்பிய உடனேயே அந்தப் பெண்ணை நேரம் பார்த்து கழட்டி விட்டு விட்டார் அந்த மாஸ் நடிகர்.

முழுக்க நனைந்த பின் முக்காடு போட்ட கதையாக அந்தப் பெண், நடிகர் தன்னுடன் நெருங்கி பழகியதையும், இப்போது திருமணம் செய்ய மறுப்பதையும் வீட்டில் சொல்லி இருக்கிறார். மாஸ் நடிகருக்கும் அந்தப் பெண்ணின் தந்தைக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சினையை நடந்திருக்கிறது. ரசிகர்கள் முன் உத்தமன் வேஷம் போட்டுக் கொண்டு நடிகர் செய்த இந்த வேலை கோடம்பாக்கம் முழுக்க தெரிந்து விட்டது.

Also Read: ஹோட்டலில் மாஸ் நடிகர் செய்த அந்தரங்க லீலை.. கணவருக்கு தெரிந்ததால் நடந்த விவாகரத்து

Next Story

- Advertisement -