ஹோட்டலில் மாஸ் நடிகர் செய்த அந்தரங்க லீலை.. கணவருக்கு தெரிந்ததால் நடந்த விவாகரத்து

Gossip: துபாயில் ஒரு பெண் தமிழ் ஹீரோக்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் பண்ணுவது வழக்கம். அப்படி ஒரு நாள் தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும்  ஹீரோவையும் வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து கூட்டிட்டு போனார்.

அப்போது இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அதனால் அங்கு உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒன்றாக இருந்தனர். இருவருக்கும் இடையே அந்தரங்க உறவு சில  நாட்களாகவே தொடர்ந்தது. இது எப்படியோ அந்தப் பெண்ணுடைய கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் அந்தப் பெண்ணை அதிரடியாக விவாகரத்து செய்து விட்டார்.

துபாயில் இந்த மாதிரி தப்பு பண்ணா உடனே பனிஷ்மென்ட் செய்து விடுவார்கள். அதனால் அந்தப் பெண்ணை அங்கு வேலை செய்யாதபடி அவருடைய கணவர் வச்சு செஞ்சு விட்டுட்டார். அவர் தன்னுடைய மனைவியை மட்டுமல்ல குடும்பத்தையே சீரழித்த அந்த ஹீரோவையும் சும்மா விடலை.

Also read: வாரிசு நடிகையை வேட்டையாடிய 68 வயது நடிகர்.. நேரில் சென்று வெளுத்து வாங்கிய மனைவி

மாஸ் ஹீரோவுக்கு கால் பண்ணி அசிங்க அசிங்கமா திட்டி இருக்கார். ‘உன்ன சும்மா விடமாட்டேன்டா!’ என்று சொல்லி இருக்கார். உடனே மாஸ் ஹீரோ பயந்து துண்ட காணோ, துணிய காணோன்னு இந்தியா வந்து விட்டார். அந்த பெண்ணுக்கும் கணவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

தேவையில்லாமல் ஒரு குடும்பத்தில் விளையாடிய அந்த ஹீரோவால் இப்போது அவர்களது வாழ்க்கையே ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. எந்த சம்பந்தமும் இல்லாமல் அந்த குழந்தைதான் பாவம். மாஸ் ஹீரோவின் ஒரு நிமிஷ சபலம் ஒரு குடும்பத்தையே கொத்திக் குடித்து விட்டது. துபாய்க்கு போய் தப்பு செஞ்ச அந்த ஹீரோவுக்கு கோல்டன்  வீசா வேற.

Also read: பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததற்கு பட்டா போட்ட நடிகை.. தலையணை மந்திரத்தால் மயங்கிய கணவன்