Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. எம்புட்டு பெரிய நெக்லஸ்
சினிமா வாரிசாக திரைத்துறையில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
ஹாலிவுட் ஹீரோயின் போல கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-cinemapettai
Also Read: பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ்.. எந்த கதாபாத்திரம் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதற்காக பல ஹிட் படங்களை கீர்த்திசுரேஷ் தவற விட்டுள்ளார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் கீர்த்தி சுரேஷ் தவித்து வருகிறார். கடைசியாக செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் படத்தில் நடித்திருந்தார்.
செம ஹாட்டான கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-cinemapettai
Also Read: இங்க மட்டும் குடும்ப குத்து விளக்கு.. அக்கட தேசத்தில் கிளாமரை தெறிக்கவிடும் கீர்த்தி போட்டோஸ்
தற்போது தாறுமாறான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார். அதாவது சம்பந்தமே இல்லாமல் கோட் சூட் உடன் தங்க நகைகளை அணிந்துள்ளார். இந்த வித்யாசமான போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் உள்ளாடை அணிய மறந்து விட்டார் என ரசிகர்கள் கமெண்டுகளை தெரிக்கவிட்ட வருகின்றனர்.
கோட் சூட்டுடன் கலக்கும் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-cinemapettai
Also Read: நாலாபக்கமும் அடிவாங்கும் கீர்த்தி சுரேஷ்.. ஏதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் அம்மணி
