பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

தற்போதைய தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹாலிவுட் தரத்திற்கு ஏற்ப பல பரிமாற்றங்களை கண்டு வருகிறது. இன்றைய ட்ரெண்டருக்கு ஏற்ப பல நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி எளிய முறையில் படங்களை தயாரித்து வருகின்றனர்.

அவ்வாறு புதிய முயற்சியில் வெளிவந்த படங்கள் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கேற்ப இயக்குனர்களும் இன்றைய ட்ரெண்டிற்கு மாறி படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு மாறிய 5 இயக்குனர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: லலித், கமலை விரட்டி விட்ட சன் பிக்சர்ஸ்.. சென்டிமென்ட் ஆக பேசிய லாக் செய்த ரஜினி

எந்திரன்: 2010ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் எந்திரன். இப்படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். மேலும் இப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. மேலும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு ரஜினியின் வடிவத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கி இருப்பார்கள். அதை தொடர்ந்து கிராபிக்ஸ் மூலம் இத்தகைய ரோபோ அனைத்து செயல்களையும் செய்வது போன்று கதை அமைந்திருக்கும். இப்படத்திற்கு மேற்கொண்ட முயற்சிக்காக சங்கரை பாராட்டி உள்ளனர் அவெஞ்சர்ஸ் பட குழுவினர்.

தசாவதாரம்: 2008ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தசாவதாரம். இப்படத்தில் கமல், அசின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் பத்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். அதைத்தொடர்ந்து ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸை சுனாமி ஏற்பட்டு அழிந்தது போன்று கதை அமைந்திருக்கும். மேலும் இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற மேக்கப்பை தத்ரூபமாக அமைத்திருப்பார்கள்.

Also Read: ஒரிஜினல் போஸ்டர்ன்னு சொல்ல மாட்டீங்களா.. லால் சலாம் ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை

பத்ரி: 2001ல் அருண் பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பத்ரி. மேலும் பாக்ஸிங்கை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டு இருக்கும். இதில் முக்கிய ரோலில் வரும் விஜய் குத்து சண்டை வீரராக தன்னை நிரூபிக்கும் நோக்கத்தில் கதை அமைந்திருக்கும். இப்படம் குத்துச்சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

அயன்: 2009ல் கே வி ஆனந்த இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அயன். இப்படத்தில் சூர்யா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் படம் முழுக்க போதை பொருளை மையமாகக் கொண்டு கதை அமைந்திருக்கும். இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப டிரக்செய் வைத்து வெளிவந்த முதல் படம் இதுவாகும். இதைத்தொடர்ந்து தற்பொழுது பல படங்கள் தோன்றியிருந்தாலும் இத்தகைய முயற்சி எடுத்த இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.

Also Read: விசுவாசத்தை காட்ட ரஜினியை அவமானப்படுத்திய ஆச்சி.. பெருந்தன்மையை காட்டி கூனி குறுக வைத்த சூப்பர் ஸ்டார்

படையப்பா: ரஜினியின் படைப்பில் மாபெரும் வெற்றியை கண்ட இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்திருப்பார். இப்படத்தின் இயக்குனரான கே ஸ் ரவிக்குமாரிடம் ரஜினி அவர்கள் ஒரு பெண்ணை வில்லியாக வைக்குமாறு கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து யாருக்கும் அடங்காத கர்வம் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். மேலும் பல படங்களில் வில்லி கேரக்டர்கள் தோன்றியிருந்தாலும் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது நீலாம்பரி தான்.

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்