இப்ப ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கும் யோகிபாபு.. ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் தெரியுமா?

yogi babu
yogi babu

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு ஆரம்ப காலத்தில் இவரது தோற்றமும் உடற் கட்டமைப்பு வைத்து பலரும் வாய்ப்புத் தராமல் கிண்டல் செய்துள்ளனர்.

படிப்படியாக ஏறி சென்று வாய்ப்பு கேட்டும் யாரும் வாய்ப்பளிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

yogi babu
yogi babu

ஆனால் சமீபத்தில் யோகி பாபு ஒரு படத்திற்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் பெருந்தன்மையுடன் நடித்துள்ள சம்பவம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. அது என்ன படம் யாருக்காக என்பதை பார்ப்போம்.

naaye peyae

நாயே பேயே என்ற படத்திற்காக ஹீரோவாக நடிப்பதற்கு யோகி பாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை பின்பு முருகதாஸ் என்பவர் நடித்தார்.

இதனை பார்த்த யோகி பாபு உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அப்படத்தில் ஏதோ ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் யோகி பாபு நம்பியதால் யாரும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளார். ஆனால் தற்போது யோகி பாபு வடிவேல் வாங்கிய சம்பளத்துக்கு இணையாக 1  நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி வருகிறார்.

Advertisement Amazon Prime Banner