ஜோவிகா எனக்கு பொறந்த பொண்ணு இல்ல.. புதுசா குண்டைத் தூக்கிப் போட்ட வனிதாவின் 2வது புருஷன்

Jovika, Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமாரை பற்றி நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி தனது தன்னம்பிக்கையால் தொடர்ந்து வனிதா வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவரது மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இளம் போட்டியாளராக இருக்கும் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக விளையாண்டு வருகிறார். இந்நிலையில் படிப்பு தனக்கு வரவில்லை என்று ஜோவிகா விவாதித்தது இணையத்தில் பேசு பொருளாக மாறியது. அதோடு மட்டுமல்லாமல் ஜோவிகா தன்னை ஜோவிகா விஜயகுமார் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்.

Also Read : பிக் பாஸுக்கு முன்பே வனிதா மகளுக்கு வந்த ஆஃபர்.. ஒரு ரவுண்ட் வர போகும் ஜோவிகா

அவருடைய சமூக வலைதள பக்கத்திலும் அப்படி தான் பயன்படுத்தி வருகிறார். இதனால் பலரும் ஏன் இவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்று அதற்கான பதிலை வனிதா கூறி இருந்தார். அதாவது தன்னுடைய முதல் கணவர் ஆகாஷிற்கு பிறந்தவர் தான் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்று கூறியிருந்தார்.

ஆனால் ரன்பீர் கபூர், ஷாருக்கான் போன்றவர்கள் பரம்பரை பெயரை பயன்படுத்தினால் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஜோவிகா விஜயகுமார் என்று பயன்படுத்தியது இவ்வளவு பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆரம்பம் முதலில் ஜோவிகா விஜயகுமார் என்று தான் பயன்படுத்தி வருகிறோம். ஜோவிகாவின் ரெக்கார்டு அனைத்திலும் இப்படி தான் இருக்கிறது என வனிதா கூறி இருந்தார்.

Also Read : டாட்டூ போடும், தம்மடிக்கும் அத கேக்க நீ யாரு.. பெத்துவிட்டதெல்லாம் நேந்துவிட்ட மாதிரி ஆடாத, விலாசிய வனிதா

ஆனால் வனிதாவின் இரண்டாவது கணவர் இப்போது புதிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அதாவது ஆகாஷுக்கு பிறந்தது ஒரே ஒரு மகன் ஸ்ரீஹரி மட்டும்தான். ஆனால் ஜோவிகாவும் அவருடைய குழந்தை என்று வனிதா கூறி வருகிறார். ஆனால் அதில் உண்மை இல்லை என்று வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்த் ஜெய்ராஜன் கூறியிருக்கிறார்.

எனக்கும் வனிதாவுக்கும் பிறந்த குழந்தையை ஜெனித்தா மட்டும் தான். வனிதா ஐடியில் வேலை பார்த்த ஒருவருடன் பழகிய நிலையில் அவருக்கு பிறந்த குழந்தை தான் ஜோவிகா என வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

Also Read : வனிதாவை விட ஸ்மார்ட் ஆக பிளே பண்ணும் ஜோவிகா.. எல்லாரையும் சிக்கவச்சிட்டு எஸ்கேப் ஆன தந்திரம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்