ஷேப் சரியில்லாததால் கைநழுவி போன வாய்ப்பு.. முன்னழகுக்காக கோடிகளை வாரி இறைத்து கட்டழகியாக மாறிய நடிகை

ஹீரோயின் என்றாலே சில லட்சணங்கள் இருக்க வேண்டும் என்பது இப்போது எழுதப்படாத விதியாக இருக்கிறது. முன்பெல்லாம் கருப்பு நிற அழகிகள் கூட தங்கள் திறமையின் மூலம் கொடி கட்டி பறந்தார்கள். ஆனால் இப்போது திறமைக்கு முக்கியத்துவம் இருந்தாலும் அழகும், கவர்ச்சியும் தான் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

அப்படித்தான் முன்னணி இடத்தில் இருந்த நடிகை ஒருவர் உருவ கேலியால் பாதிக்கப்பட்டார். அதிலும் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது என்னும் அளவுக்கு அவருடைய முன்னழகை பார்த்து பலரும் கிண்டல் செய்து வந்தனர். இருப்பினும் நடிகை தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறினார்.

Also read: விவாகரத்துக்கு பின் மறுமணம் பற்றி யோசிக்காத 6 நடிகர்கள்.. டேட்டிங் உறவில் சித்தார்த் செய்யும் அட்டூழியம்

ஆனால் வஞ்சனை இல்லாமல் தாராளம் காட்டிய நடிகைகளின் வரவால் இவருடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அதிலும் முன்னழகை காரணம் காட்டியே சில வாய்ப்புகள் கைநழுவி போனது. இதனால் அப்செட் ஆன நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் அழகை மெருகேற்ற முடிவு செய்தார்.

இருப்பினும் உணவு பழக்கத்தின் மூலம் முயற்சி எடுக்கலாம் என நடிகை அசைவ உணவுகளை வாங்கி உள்ளே தள்ளி இருக்கிறார். ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையாம். அதனாலேயே நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக தன் பிரச்சனைக்கு முடிவு கட்டியிருக்கிறார்.

இதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்திருக்கும் நடிகை இப்போது பலரையும் வியக்க வைக்கும் அளவுக்கு கட்டழகியாக மாறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து அவரை தேடி பல வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதாம். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக மாற்ற நடிகை செய்த செலவு பற்றிய சங்கதி தான் இப்போது கோடம்பாக்கத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

Next Story

- Advertisement -