வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மவுஸ் இருக்கும்போது பங்களா காருனு வாங்கிப்போம்.. அட்ஜஸ்ட்மென்ட்க்கு டாப் நடிகை விரிக்கும் வலை

நடிகை சினிமாவுக்கு வந்து சில வருடங்கள் தான் ஆனாலும் கோடி கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார். ஒரு பக்கம் பார்த்தால் ஆடம்பர பங்களா, மற்றொரு பக்கம் விலை உயர்ந்த கார் என கிழக்கு கடற்கரை சாலை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நடிகையின் கைவசம் பல படங்கள் உள்ளது. ஆனால் அந்த சம்பாத்தியத்தில் எல்லாம் இவ்வளவு சொத்துக்கள் வாங்க முடியாது. ஏனென்றால் இப்போது லட்சத்தில் தான் நடிகையின் சம்பளம் இருக்கிறது. ஆனால் கோடிகளில் சொத்துக்களை வாங்கி குவிக்க நடிகையின் மேனேஜர் தான் காரணமாம்.

Also Read : ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

ஏனென்றால் அந்த மேனேஜர் நடிகைக்கு புரோக்கர் போல செயல்பட்ட வருகிறாராம். அதாவது மார்க்கெட் உள்ள போது சொத்துக்களை வாங்கி குவித்து விட வேண்டும். இல்லையென்றால் பின்னால் ரொம்ப கஷ்டம் என நடிகைக்கு அட்வைஸ் செய்து உள்ளாராம்.

ஆகையால் அட்ஜஸ்மெண்டுக்கு மட்டுமே முன்னுரிமை என நடிகையைத் தேடி வருபவர்களிடம் கராராக பேசி பணத்தை கறந்து விடுகிறாராம் மேனேஜர். அந்த பணத்தை எல்லாம் நடிகை சாதுரியமாக சொத்தாக மாற்றி வருகிறார். அதுவும் நடிகையின் வலையில் டாப் நடிகர்களும் உள்ளார்களாம்.

மேலும் போற போக்க பார்த்தா முன்னணி நடிகைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அட்ஜஸ்ட்மெண்ட்டால் டாப் இடத்தை நடிகை பிடித்து விடுவார் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனால் மற்ற நடிகைகள் எல்லாம் இவர் மீது உச்சகட்ட பொறாமையில் உள்ளனர்.

Also Read : அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

- Advertisement -

Trending News