மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கல.. பேத்தி வயது தொகுப்பாளினியிடம் அத்துமீறி பேசிய நடிகர்

சினிமா என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற பேச்சு இப்போது பரவலாக நம்பப்படுகிறது. அந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பல ரகசியங்களை தைரியமான சில நடிகைகள் அம்பலப்படுத்தி வருகின்றனர். அதனாலேயே இப்போது முன்னணியில் இருக்கும் ஹீரோக்களின் மீது இருக்கும் மரியாதை கூட காணாமல் போய்விடுகிறது.

அப்படித்தான் மதிப்பும் மரியாதையுமாக இருக்கும் வயதான காமெடி நடிகர் ஒருவர் நிஜத்தில் ரொம்பவும் மோசமானவராக இருந்திருக்கிறார். அதில் இவருடைய சாய்ஸ் என்று பார்த்தால் அது துணை நடிகைகள் தானாம். ஏனென்றால் ஹீரோயின்கள் அனைவரும் வாய்ப்புக்காக ஹீரோக்களின் ஆசைக்கு பணிந்து போவதுண்டு.

அப்படிப்பட்டவர்களிடம் இது போன்ற கிழட்டு ஆசாமிகள் வேலையை காட்டினால் காலில் இருப்பதை எடுத்து வெளுத்து விடுவார்கள். அதனாலேயே இந்த நடிகர் உஷாராக துணை நடிகைகளிடம் தன் வேலையை காட்டி இருக்கிறார். அப்படித்தான் பிரபல சேனல் ஒன்றுக்கு இவர் பேட்டி கொடுக்க சென்றிருக்கிறார்.

Also read: கள்ளக்காதலுக்கு மாமா வேலை பார்த்த நடிகர்.. 60 சவரன் நகையுடன் பாடகர் மனைவி ஓட்டம்

அப்போது தன்னை பேட்டி எடுத்த பெண்ணின் மீது அவருடைய பார்வை வலுவாக விழுந்து இருக்கிறது. அதை தொடர்ந்து அப்பெண்ணின் நம்பரை எப்படியோ வாங்கிக் கொண்ட நடிகர் ஒரு இரவு நேரத்தில் போன் செய்து பேசியிருக்கிறார். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு போக போக வேறு மாதிரி இருந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து அந்த நடிகர் அந்த தொகுப்பாளினியை தனியாக மீட் செய்யலாம் என்று வக்கிரத்துடன் கேட்டிருக்கிறார். அதை புரிந்து கொண்ட அந்தப் பெண் தாத்தா வயது இருக்கும் அவருடைய பேச்சால் அதிர்ந்து போய் இருக்கிறார். மேலும் என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் அந்த நடிகர் இதெல்லாம் இங்க சகஜம் என்று அத்துமீறி பேசியிருக்கிறார். உடனே கடுப்பான அந்த தொகுப்பாளினி இனி எனக்கு போன் செய்யாதீர்கள் என்று காலை கட் செய்து விட்டாராம். இப்படி நடிகர் லூட்டி அடித்த பல சம்பவங்கள் இருக்கிறது. தற்போது பெரிய இடத்து உறவுக்காரராக மாற இருக்கும் இவருடைய இந்த லீலைகள் தான் கோடம்பாக்க வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: சூட்டிங் பார்க்க போன நடிகரின் மனைவி.. வில்லன் கண்ணில் பட்டு சுக்கு நூறான குடும்பம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்