கோலிவுட் முதல் பாலிவுட் வரை அசுர வளர்ச்சி அடைந்த ஒல்லி நடிகர் ஒருவர், பிரபல பாடகரின் மனைவிக்கு மாமா வேலை பார்த்திருக்கிறார். அந்த பாடகர் தனக்கு ரசிகையாய் இருந்தவரை ஐந்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகு அவருக்கு ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
உடனே அந்த பாடகர் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஒல்லி நடிகரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் மீது பாடகரின் மனைவிக்கு கிரஷ் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் போன் நம்பரை ஷேர் செய்து கொண்டனர் .
அதன் பின் பாடகரின் மனைவிக்கும் அந்த வில்லன் நடிகருக்கும் கள்ளக்காதல் மலர்ந்தது. இதுக்கு அந்த ஒல்லி நடிகரும் முழு சப்போர்ட் செய்து மாமா வேலை பார்த்திருக்கிறார். இவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போக முடிவெடுத்தார்கள்.
அந்த பாடகர், குழந்தைகளை காரணம் காட்டி போகவிடாமல் மனைவியை தடுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருடைய வீட்டில் இருந்த 60 சவரன் நகை காணாமல் போனது. அவரது மனைவி தான் அதை எடுத்து தன்னுடைய கள்ளக்காதலரான வில்லன் நடிகருக்கு செலவு செய்திருக்கிறார்.
ஆனால் அதை கூட அந்த பாடகர் பெரிது படுத்தல, நகையை எடுத்துக்கோ ஆனா வீட்டை விட்டு மட்டும் போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது எல்லாத்துக்கும் காரணம் ஒல்லி நடிகர்தான். அவர் மட்டும் இந்த கள்ளக்காதலுக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால் அந்தப் பாடகருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.