dhanush-keerthisuresh

டெபாசிட் இழந்து, மொக்கை வாங்கிய கீர்த்தி சுரேஷின் 5 படங்கள்.. தனுசை நம்பி மோசம் போனது தான் மிச்சம்

தமிழில் சில படங்களே நடித்து இருந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தசரா திரைப்படம் கமலின் இந்த படங்களின் கலவையா!.. வகையாய் மாட்டி கொண்ட நானி, கீர்த்தி

சில நேரங்களில் வெற்றி பெற்ற கதைகளை அப்படியே சுட்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் படத்தை எடுத்துக் கொண்டு மாட்டிக்கொள்வார்கள்.

முக்கோண காதல், சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் கையில பிளைட்ட கொடுத்தா எப்படி இருக்கும்? தசரா முழு விமர்சனம்

நானி நடிப்பில் வெளியாகி இருக்கும் தசரா படத்தின் முழு விமர்சனம்.

பட ப்ரோமோஷனில் படுமோசமாக நடந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. வாய் எடுக்காமல் செய்த சாகசம்

தசரா படத்தின் ப்ரோமோஷனுகாக கீர்த்தி சுரேஷ் செய்த படுமோசமான செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

எம்ஜிஆர், விஜயகாந்த் போல உதவி செய்த வாரிசு நடிகை.. ஒரு கோடிக்கு தங்க காசுனா சும்மாவா!

எம்ஜிஆர் விஜயகாந்த் போல வாரிசு நடிகை ஒருவர் ஒரு கோடி மதிப்பிலான தங்க காசுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார்.

சிம்புவுடன் போட்டி போட தயாரான நடிகர்.. பத்து தலயுடன் வெளியாகும் 2 படங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்திற்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாகிறது.