Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பையன் ஒரு மாதிரி, அவன் கூட தங்க வேண்டாம்.. மகளை கூப்பிட்டு கண்டித்த ரஜினி

ஓவரா ஆசைப்படும் மகளை அழைத்து கண்டித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini-daughters-1

கோலிவுட்டில் அசைக்க முடியாத டாப் ஹீரோவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட நபர். இதனால் இவருடைய இரண்டு மகள்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் ரஜினி, மூத்த மகள் ஐஸ்வர்யாவை கூப்பிட்டு கண்டித்திருக்கிறார். ஏனென்றால் தன்னுடைய கணவர் தனுஷை விட்டு பிரிந்து வாழும் ஐஸ்வர்யாவை பற்றி எந்தவித கிசுகிசுப்பும் வந்துவிட கூடாது என்பதற்காக முன்கூட்டியே கண்டித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது லைக்கா தயாரிக்கும் லால் சலாம் என்ற படத்தை இயக்குகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதால் இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

Also Read: அனிருத் காதல் வலையில் சிக்காமல் தப்பித்த 6 நடிகைகள்.. தம்பி உன் கேரக்டர் சரி இல்ல, மகளை உஷார் படுத்திய பிரபலம்

சமீபத்தில் விஷ்ணு விஷால் இந்த படத்திலிருந்து விலகுவதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும் இந்த படத்திற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் அவதாரம் எடுத்தாலும் தனக்கு பாட வேண்டும் என்ற ஆசை தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-க்கு வந்துள்ளதாம். லால் சலாம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனால் அனிருத் படத்தில் பாடினால் புகழ்பெறலாம். பாடலும் வெற்றி பெறும் என ஆசைப்பட்டுள்ளார். இதனால் அனிருத்தின் ஸ்டூடியோவிலேயே தங்கி எப்படியாவது வாய்ப்பை வாங்க ஆசைப்படுகிறாராம். இதை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா அனிருத்தின் இசையில் பாடல் பாடினால் வெற்றி பெறலாம். ஆனால் பையன் ஒரு மாதிரி அவன் கூட தங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

Also Read: குடும்பம் ஒன்னு சேர நேரத்துல அனிருத் வேணாம் என ஒதுக்கிய ரஜினி.. பேராசையால் பட வாய்ப்பை பறித்த லைக்கா

ஐஸ்வர்யாவின் பாட வேண்டும் என்ற விபரீத ஆசையினால் தற்போது அனிருத்துடன் தங்கி இருப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் தவறாக பார்க்கப்படுகிறது. இதுதான் தற்போது ரஜினிக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. ஏனென்றால் தனுஷின் நெருங்கிய நண்பரான அனிருத், ஐஸ்வர்யாவிற்கு முறைமாமன் மகன். அதாவது ரஜினியின் மனைவி லதாவின் சகோதரரின் மகன்தான் அனிருத்.

ஒருவேளை மாமன் மகன் என உரிமையுடன் அனிருத்துடன் சேர்ந்து தங்கி விடக்கூடாது. பையன் கேரக்டர் சரியில்ல என்று ரஜினி ஐஸ்வர்யாவை அழைத்து கண்டித்து இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அனிருத் திரை மறைவு லீலைகள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. இசையில் இவர் எவ்வளவு திறமை வாய்ந்தவர் ஆக இருந்தாலும், பல பெண்களிடம் நெருங்கி பழகி கழட்டிவிட்ட பக்கா பிளேபாய். இது தெரிந்ததால் தான் ரஜினி தன்னுடைய மகளை அலட் செய்துள்ளார்.

Also Read: அனிருத் வலையில் சிக்கிய 5 நடிகைகள்.. 45 வயது ஆன்ட்டியிடம் செய்த லீலை

Continue Reading
To Top