புதன்கிழமை, நவம்பர் 6, 2024

படுக்கையில் அந்தரங்க டார்ச்சர் செய்த விஷ்ணு.. கேவலப்படுத்தி நீலி கண்ணீர் வடிக்கும் சம்யுக்தா

இப்போது யூடியூப் சேனல்களை திறந்தாலே விஷ்ணு, சம்யுக்தாவின் பேட்டிகள் தான் கண்ணில் படுகிறது. அந்த அளவுக்கு இந்த ஜோடி தற்போது சோஷியல் மீடியாக்களுக்கு சரியான கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். விஜய் டிவி சீரியல் மூலம் காதலில் விழுந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.

முழுதாக ஒரு மாதம் கூட முடியாத நிலையில் இந்த ஜோடி சேர்ந்து வாழ மாட்டேன் என்று ஆளுக்கு ஒரு பக்கமாக சென்றுவிட்டனர். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை, தங்கள் குடும்ப விஷயத்தை பொதுவெளியில் கேலிக்கூத்தாக மாற்றி ஒருவரை ஒருவர் கேவலப்படுத்தி வருகின்றனர். அதில் விஷ்ணு மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்த நிலையில் தற்போது சம்யுக்தாவும் களம் இறங்கியுள்ளார்.

Also read: குடும்ப சண்டையை கன்டென்ட்டாக மாற்றிய விஷ்ணு-சம்யுக்தா.. பதிலடி கொடுத்த மாமாக்குட்டி

அந்த வகையில் சம்யுக்தா ஒரே நேரத்தில் இருவரை காதலித்ததாகவும், அதில் எல்லை மீறிய கதையும் ஆடியோ மூலம் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் மீதான அனுதாபம் என்ற பிம்பம் மாறி நீலி கண்ணீர் வடிக்கிறார் என்ற கருத்து தோன்றியுள்ளது. அந்த அளவுக்கு இவருடைய நியாயங்கள் மக்கள் முன் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் தன்னுடைய கேரக்டர் டேமேஜ் ஆவதை புரிந்து கொண்ட சம்யுக்தா தற்போது தன் அம்மா அப்பா இருவருடனும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஷ்ணு தன்னை படுக்கையறையில் உடல் அளவில் மிகவும் மோசமாக டார்ச்சர் செய்ததாகவும், இன்னும் சில அந்தரங்க விஷயங்களையும் ஓப்பனாக கூறி இருக்கிறார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Also read: விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

ஏனென்றால் புதுமண தம்பதிகளிடையே இது போன்ற விஷயங்கள் நிகழ்வது இயல்புதான். இருப்பினும் அது பிடிக்காமல் போன நிலையில் சம்யுக்தா இதை கோர்ட்டில் தான் கூறியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தன்னை நிரூபிக்கிறேன் என்ற பெயரில் இன்னும் அசிங்கப்படுத்தி கொள்கிறார். அதில் அவருடைய அப்பா பேசும் பேச்சும் நம்பும்படியாக இல்லை. இவ்வாறாக பரப்பரப்பை கிளப்பிய அந்த பேட்டியின் மூலம் சம்யுக்தா புது ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.

அதாவது பெண்களை கணவராக இருந்தாலும் உடல் ரீதியாக துன்புறுத்துவது தவறு என்று சட்டம் சொல்கிறது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவரி தற்போது அதை நோக்கி காய் நகர்த்துகிறாரோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்துள்ளது. முதல் காதல் சேராமல் போன நிலையில் கைக்கு கிடைத்த இந்த காதலை புரிந்து கொள்ளாமல் தன்னுடைய முதிர்ச்சியின்மை காரணமாக கெடுத்து கொண்ட இந்த அழகான முட்டாளை பார்த்தால் ஒரு பக்கம் பாவமாகத்தான் இருக்கிறது.

Also read: பிரபல சின்னத்திரை ஜோடி விவாகரத்து?.. சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்த ஜோடி!

- Advertisement -spot_img

Trending News