ராஜ்கிரணிடம் சிக்கி சின்னாபின்னமான 4 நடிகைகள்.. ஊருக்கு தான் உபதேசம், வெட்ட வெளிச்சமான நிஜ முகம்

Raj kiran Controversey: தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ராஜ்கிரண் தன்னுடைய 40வது வயதில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த எல்லா படங்களுமே வெற்றி பெற்றன. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடித்துக் கொண்டிருக்கும் இவர் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அப்போதெல்லாம் சர்ச்சையில் சிக்காத இவர், சமீப காலமாக  ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது பல நடிகைகளை டார்ச்சர் செய்ததாக சொல்லப்படுகிறது.

வனிதா விஜயகுமார்: நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளான நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவிற்குள் வந்துவிட்டார். சந்திரலேகா என்னும் படத்தில் தளபதி விஜய் உடன் அறிமுகமான இவரின் இரண்டாவது படமே ராஜ்கிரணுடன் மாணிக்கம் ஆகும். இந்தப் படத்தில் ராஜ்கிரண் வனிதாவை தன்னுடன் நெருக்கமான காட்சிகளின் நடிப்பதற்கு ரொம்பவே தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது.

Also Read:இங்க பருப்பு வேகாததால் ஒரே படத்தில் காணாமல் போன 5 நடிகைகள்.. மறக்க முடியுமா அந்த உலக அழகி சுஷ்மிதா சென்

மீனா: குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகை மீனா, தமிழில் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானது என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம். இந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள் ராஜ்கிரண் மீனாவை ரொம்பவே தொந்தரவு செய்து இருக்கிறார். இதனால் மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது மீனா அதை அறவே மறுத்திருக்கிறார். பின்னர் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாசமுள்ள பாண்டியரே திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

சங்கீதா: நடிகை சங்கீதா முதன் முதலில் தமிழில் ஹீரோயினாக நடித்த படம் எல்லாமே என் ராசாதான். இந்த படத்தை ராஜ்கிரண் இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்த இவர்கள் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருக்கும். அது போன்ற காட்சிகளில் நடிக்கும் நேரத்திலும், படப்பிடிப்பு சமயத்திலும் ராஜ்கிரணால், சங்கீதா பல தொந்தரவுகளை சந்தித்திருக்கிறார்.

Also Read:அட்ஜஸ்ட்மென்ட்காக நடிகைகளை ஜோடியாக்கும் நடிகர்.. ஷகிலாவிடம் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த நடிகை

ஸ்ரீவித்யா: ராஜ்கிரண் தயாரித்து நடித்த என்ன பெத்த ராசா படத்தில் ஸ்ரீவித்யாவும் நடித்திருப்பார். அந்த படத்திற்குப் பிறகு அவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான எல்லாமே என் ராசாதான் படத்திலும் ஸ்ரீவித்யாவுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்த படப்பிடிப்பு சமயத்தில் அவர் ஸ்ரீவித்யாவுடன் நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது.

இன்று தமிழ் சினிமாவில் உயரிய இடத்தில் இருக்கும் ராஜ்கிரணை பற்றி நிறைய பேர் யூடியூப் சேனல்களில் இது போன்ற குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார்கள். வாய்ப்பு தருவதாக சொல்லி இளம் ஹீரோயின்களை தன் ஆசைக்கு இணங்க வைப்பது, அவர்கள் மறுத்தால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வைத்து தொந்தரவு செய்வது என இவர் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்ததாக சொல்லப்படுகிறது.

Also Read:அதிக திறமை இருந்தும் காணாமல் போன 6 நடிகர்கள்.. வந்த சுவடு தெரியாமலே மறைந்து போன நாடோடிகள் பட பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்