Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தை அலறவிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவை பொருத்தவரை சமீபகாலமாக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பலருக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது அதற்குக் காரணம் சமூக வலைதள பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது தான்.
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரகதி. இதில் இவருடைய பாடல் பாடும் விதம் பலருக்கும் பிடித்துப்போக ரசிகர்கள் கொண்டாடக்கூடிய பாடகராக உருவானார்.
அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் சினிமாவின் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு பிரகதி பாடல் பாடும் விதம் ரொம்ப பிடிக்கும் அதனால இவர்களது படங்களில் ஏதாவது ஒரு பாடலையாவது பிரகதியை பாட வைத்து விடுவார்கள்.

pragathi guruprasad
தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தாலும் இவர் தற்போது வெளிநாட்டில் தான் குடியேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
பிரகதி எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
தற்போது அதேபோல் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா அப்போவே படத்தில் இருக்கீங்களே வாவ், செம மற்றும் க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
