குஷி ஜோவை ஓரங்கட்டிய இடுப்பழகி.. வாய்ப்புக்காக பிட்டு துணி ரேஞ்சுக்கு இறங்கிய நடிகை

Jyothika: குஷி படம் என்றால் நினைவுக்கு வருவது இரண்டு காட்சிகள் தான். ஒன்று கிளைமாக்ஸ் லிப்லாக். மற்றொன்று ஜோவின் இடுப்பு காட்சி. அதுதான் படத்திற்கு திருப்புமுனையாக இருந்தது.

ஆனால் குஷி ஜோதிகாவை மறக்கடிக்க செய்யும் அளவுக்கு இடுப்பு போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இவர் சோசியல் மீடியாவில் வெகு பிரபலம்.

ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு தான் இவர் படங்களில் நடித்திருக்கிறார். அதனாலயே வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சிகரமான போட்டோக்களை இவர் வெளியிடுவதுண்டு.

அதன் பலனாகத் தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றார். அதையடுத்து மலையாளத்தில் மம்முட்டியுடன் இணையும் வாய்ப்பும் கிடைத்தது.

ஜோவை மிஞ்சிய ரம்யா

அதன் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததே தவிர வாய்ப்புகள் ஒன்றும் வரிசை கட்டவில்லை. தற்போது இவர் தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்த நிலையிலும் இவருக்கான வாய்ப்புகள் மற்றும் எட்டாக்கனியாக இருக்கிறது. இவர் நடத்தும் கிளுகிளுப்பான போட்டோ ஷூட் ரசிகர்களை குஷிப்படுத்துகிறதே தவிர தயாரிப்பாளர்களின் கண்ணில் சிக்கவில்லை.

அதனாலேயே அம்மணி பிகினி ரேஞ்சுக்கு கிளாமர் காட்டி நடிக்கவும் தயார் என ஆஃபர் கொடுத்து வருகிறாராம். சமீபத்தில் ஆன்மீக சுற்றுலாவில் நாட்டம் கொண்டிருந்த ரம்யா தற்போது முழுமூச்சாக பட வேட்டையில் இறங்கியுள்ளார்.

அதற்காகவே ஸ்பெஷலாக இடுப்பழகை காட்டியபடி ஒரு போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் 24 மணி நேரமும் அம்மணி போனும் கையுமாக இருக்கிறாராம். வேறு எதற்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து வரும் போன் காலை எதிர்பார்த்து தான்.

ரம்யா பாண்டியனின் இடுப்பழகு போட்டோ ஷூட்

Next Story

- Advertisement -