ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தறிக்கட்டு திரியும் வாரிசு நடிகர்.. அவரு மகனா நீ என தலையில் அடித்துக் கொள்ளும் கோடம்பாக்கம்

Successor spoils his father name: காதல் படங்கள் என்றாலே இவர் முகம் தான் ஞாபகம் வரும். காதல் படங்கள் மற்றும் காதலில் தோல்வி அடையும் படங்கள் என்றாலே இவரை மட்டும் தான் இயக்குனர்கள் அழைத்து வாய்ப்பை கொடுப்பார்கள். அந்த அளவிற்கு காதல் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இவர் கஷ்டப்பட்டு கடைசி வரை நல்ல பெயரை எடுத்தார். தன் மகன்கள் இருவரில் ஒரு மகனை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். படம் வெற்றி அடைந்தது இவருடன் நடித்த அந்த நடிகை தற்பொழுது இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நடிகரோ ஒரு வெற்றி கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

நன்றாக நடிக்க கூடிய இந்த வாரிசு நடிகர். ஒரு வெற்றி கொடுத்ததும் அடுத்த வெற்றி கொடுக்க பல வருடம் போராடிக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் இவருடன் படத்தில் நடிக்கும் நடிகைகளை இவர் விடவே மாட்டாராம். எந்த நடிகையாக இருந்தாலும் அவரை தன் வளைக்கும் வீழ்த்தி விடுவாராம்.

Also Read : 50 வயதிலும் ஃபேவரிட் நடிகைக்கு தொடரும் அந்தரங்க டார்ச்சர்.. அட்ஜஸ்ட்மெண்ட்டால் குவியும் பட வாய்ப்பு

தயாரிப்பாளர் பணத்தில் அந்த நடிகையுடன் நேரத்தை செலவிடுவது மட்டுமே இவரது நோக்கம். படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொள்ள மாட்டார் அதனால் இவரை பல தயாரிப்பாளர்கள் ஒதுக்கி வைத்தனர். பெண் விஷயங்களில் அவ்வளவு மோசமாக நடந்து கொள்வாராம்.இப்போது வரை இதனால் திருமணம் செய்யாமல் ஜாலியாக இருந்து வருகிறார். ஆனால் தம்பிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இப்படி இருக்க இவர் கூட நடித்த ஒரு நடிகை இவருடன் ஊர் சுற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நடிகைக்கு வாய்ப்புகள் இல்லாமல் போக இவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்ற ஒரு எண்ணத்தில் இவருடன் நெருங்கி பழகியுள்ளார். இவருடன் நெருக்கமாக இருப்பதால் வாரிசு நடிகருக்கு கெட்ட பெயர் வந்துள்ளது. இதனால் நடிகையை கழட்டிவிட்டுள்ளார்.

இவரை நம்பி பட வாய்ப்புகளையும் இழந்து இவரை திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்த நடிகை தற்பொழுது எந்த ஆதரவும் இல்லாமல் இருந்து வருகிறாராம். வாரிசு நடிகருக்கு இந்த நடிகையின் மீது உள்ள மோகம் குறைந்ததால் தூக்கி எறிந்து விட்டார். அப்பாவுக்கு குடி பழக்கம் மட்டுமே இருந்தது நன்றாக நடித்து பெயர் எடுத்தார் ஆனால் அவர் பெயரை கெடுக்கும் அளவிற்கு இந்த வாரிசு நடிகர் இருந்து வருகிறார்.

Also Read : பா எழுத்து இயக்குனருக்கு அதிகாலை விருந்து வைத்த வி நடிகை.. தமாஷ் நடிகருக்கு ஜோடியான கொடுமை

- Advertisement -spot_img

Trending News