Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | KisuKisu
தறிக்கட்டு திரியும் வாரிசு நடிகர்.. அவரு மகனா நீ என தலையில் அடித்துக் கொள்ளும் கோடம்பாக்கம்
காதல் படங்கள் என்றாலே இவர் முகம் தான் ஞாபகம் வரும். காதல் படங்கள் மற்றும் காதலில் தோல்வி அடையும் படங்கள் என்றாலே இவரை மட்டும் தான் இயக்குனர்கள் அழைத்து வாய்ப்பை கொடுப்பார்கள்.