வாணி போஜனை சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகர்கள்.. தற்போது நடிக்கச் சொல்லி கெஞ்சும் பிரபலங்கள்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வளர்வதற்கு முன்பு பல நடிகைகளையும் பிரபலங்கள் ஒதுக்கித் தள்ளி விடுவார்கள். ஒரு சில ஆண்டுகளிலேயே சினிமாவில் வளர்ந்துவிட்டால் அந்த நடிகையை எப்படியாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என நினைப்பார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல நடிகர்களும் வாணிபோஜன் ஒதுக்கித் தள்ளி உள்ளனர். அதற்கு காரணம் வாணிபோஜன் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டாலும் அவர் சீரியலில் நடித்தது மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆனால் ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு அலையும் போது பல பிரபல நடிகர்களும் வாணிபோஜன்வாணி போஜனனை நீங்கள் சீரியலில் நடித்துள்ளீர்கள் உங்களை ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நிராகரித்துள்ளனர். ஆனால் வாணி போஜன் தொடர்ந்து எப்படியாவது சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து ஒவ்வொரு இடத்திற்கும் சென்றுள்ளார்.

அப்படி செல்லும்போது தான் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் வாணி போஜன் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்து தமிழ் ரசிகர்கள் இவரை நடிகையாகவே ஏற்றுக்கொண்டனர்.

இதனை பார்த்த மற்ற நடிகர்கள் தற்போது வாணிபோஜன் எப்படியாவது தங்களது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என வாணி போஜன் தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால் வாணி போஜன் முன்பு நடந்ததை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளாமல் கதை நன்றாக இருந்தால் எந்த நடிகராக இருந்தாலும் நடிப்பதற்கு சரி என ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது சினிமாவில் நடித்தாலும் சீரியல்கள் மற்றும் வெப் சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வாணிபோஜன் அவர்களுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகள் வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி வாணி போஜன்னிடம் கேட்கும்போது தோல்வியோ, நிராகரிப்போ வாழ்க்கையில் பெரிதல்ல என கூறிவருகிறார்.

vani bhojan
vani bhojan

Next Story

- Advertisement -