3 தொழிலதிபர்களுடன் நடந்த நியூ இயர் பார்ட்டி.. குடித்துவிட்டு சுயநினைவு இல்லாமல் ஆட்டம் போட்ட நடிகை

gossip-actress
gossip-actress

எந்த நாளை மறந்தாலும் புத்தாண்டை மட்டும் பிரபலங்கள் மறக்க மாட்டார்கள். நம்ம ஊரு பிரபலங்கள் முதல் வெளிநாட்டு செலிபிரிட்டிகள் வரை இந்த வருட புத்தாண்டை ஆசை தீர கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அதில் சிலருக்கு அந்த மயக்கமே இன்னும் தெளியவில்லை.

அதில் தேவலோகத்து நடிகை ஒருவரும் செமையாக பார்ட்டியை என்ஜாய் செய்திருக்கின்றார். அதிலும் இந்த புத்தாண்டுக்கு அவருக்கு தான் ஏகப்பட்ட மவுசு இருந்திருக்கிறதாம். சில நடிகைகள் தொழிலதிபர்களுடன் படுக்கையை பகிர்ந்து அதன் மூலம் காசு பார்த்து விடுவார்கள்.

சிலர் இதையே முழு நேர வேலையாக பார்ப்பதும் உண்டு. அப்படித்தான் அந்த நடிகையும் புத்தாண்டை மூன்று தொழிலதிபர்களுடன் கொண்டாடியிருக்கிறார். அவர்களுக்கு கம்பெனி கொடுத்து ஒரு பெரிய அமௌண்ட்டையும் அவர் வாங்கி இருக்கிறாராம்.

Also read: நியூ இயர் பார்ட்டியில் ஃபுல் போதையில் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை.. பார்க்கக்கூடாததை பார்த்த டிரைவர்

அது மட்டுமல்லாமல் அப்போது நடந்த பார்ட்டியில் குடித்துவிட்டு கண் மண் தெரியாமல் நடிகை கெட்ட ஆட்டமும் போட்டு இருக்கிறார். அதில் நிற்க கூட முடியாமல் ஃபுல் போதையில் அவர் தடுமாறிய வீடியோ எப்படியோ மீடியாவில் லீக் ஆகிவிட்டது.

அது மட்டுமல்லாமல் சில போதை வஸ்துக்களையும் அவர் உபயோகப்படுத்தி இருந்ததாக கூட அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகிறது. ஆனால் நடிகையோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வந்தவரை லாபம் என கை நிறைய காசு பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

Also read: புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு

Advertisement Amazon Prime Banner