காதலியை கழட்டி விட்டுட்டு, நடிகையை திருமணம் செய்து கொண்ட ஹீரோ.. தல பொங்கலில் வெட்ட வெளிச்சமாக்கிய மனைவி

Gossip: சமீபத்தில் வளரும் ஹீரோ ஒருவர் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகையை திருமணம் செய்து கொண்டார். அவர் நடிகையிடம் இருக்கும் சொத்துக்காகவே அவரை கல்யாணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் ஹீரோ ஏற்கனவே தன்னுடைய தோழியான பாடகி ஒருவரை காதலித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் இருவரும் அமெரிக்காவில் டேட்டிங் செய்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி, இவர்களது காதலை உறுதிப்படுத்தியது. ஆனால் திடீரென்று அந்த ஹீரோ பாடகியை கழட்டி விட்டுட்டு நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இந்த வருடம் தல பொங்கல் கொண்டாடினார்கள். அப்போது செய்தியாளர் ஒருவர் நடிகையிடம் ஹீரோவின் முன்னாள் காதலைப் பற்றி கேட்டிருக்கிறார்.

உடனே நடிகை, ‘அவர்களிடையே இருந்தது காதல் கிடையாது. வெறும் நட்பு மட்டும்தான். அமெரிக்காவில் தன்னுடைய கணவர் ட்ரிப் சென்றபோது பாடகியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவ்வளவுதான்’ என்று மழுப்பி பேசினார். அதோட அந்த பாடகி நடிகையின் நெருங்கிய தோழியாம். எல்லோரும் நண்பர்களாக கேங் ஆக இருந்தபோது, ஹீரோவுக்கு அந்த பாடகி அறிமுகமாகினார்.

Also Read: நண்பரின் மனைவி மீது ஆசைப்பட்ட ஹீரோ.. சந்தி சிரிக்க வைத்த நடிகை

அப்போதுதான் அந்தப் பாடகி அமெரிக்காவில் ஹீரோவை சந்தித்து ஒரு ட்ரிப் சென்றபோது, இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக கிளப்பி விட்டனர். ஆனால் அந்த செய்தியை கேட்டபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது என்று ஹீரோவின் மனைவியான அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்

இப்போதும் அந்த ஹீரோ பாடகியுடன் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறார். ஹீரோ பாடகியை காதலித்து கழட்டி விட்ட விஷயத்தை இப்போதும் அந்த நடிகை நம்பவில்லை. அந்த அளவிற்கு அந்த நடிகை ஹீரோவை காதலிக்கிறார். ஆனால் அந்த ஹீரோ பச்சோந்தி வேஷம் போட்டு வருகிறார். ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ விரைவில் ஹீரோவின் சுயரூபம் நடிகைக்கு தெரிய வரும்.

Also Read: கணவர் இறந்ததால் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை.. திருமணத்திற்கு ஏங்கிப் போய் நிற்கும் மாஸ்டர்

- Advertisement -spot_img

Trending News