மூணு படத்திற்கு பின் தனுஷ் மீது வைக்கப்பட்ட 5 குற்றச்சாட்டுகள்.. ரெண்டு பேருக்கும் டெத் வார்னிங் கொடுத்த ரஜினி

தனுஷ்- ஸ்ருதிஹாசன்: தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் முதன்முதலாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த படம் தான் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்தார் தனுஷ். இவர்களுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி உண்டாகி அது டேட்டிங் உறவு வரை சென்றது.

தனுஷ்- பீப் சாங்:  சிம்பு தயாரித்த ஆல்பத்திற்காக அவரே ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலில் பெண்களை அவமானப்படுத்தும் விதமாக வார்த்தைகள் இடம்பெற்று பெரும் சர்ச்சையானது. இந்த பாடலை பாடியது சிம்பு ஆனால் இதை வெளியிட்டது தனுஷ் தான் என்று ஒரு பிரச்சனை கிளம்பியது.

ரெண்டு பேருக்கும் டெத் வார்னிங் கொடுத்த ரஜினி

 தனுஷ்-அனிருத்: இவர்கள் இருவரின் நடவடிக்கை சரியில்லை. இரண்டு பேரை பற்றியும் நிறைய குற்றச்சாட்டுகள் ரஜினி முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொதித்த ரஜினி, இருவரையும் இனி நான்  சேர்ந்து பார்க்கக் கூடாது என்று  டெத் வார்னிங் கொடுத்து விட்டார். மேலும் அனிருத்தை வீட்டில் சேர்க்க கூடாது என மகள்களுக்கு ஆர்டர் போட்டுவிட்டார்.

தனுஷ் -அமலாபால்: இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் நன்கு ஒர்க் அவுட் ஆனது. அமலா பால் வீட்டிலேயே தனுஷ் தவம் கிடந்துள்ளார். எல்லாத்தையும் அறிந்த ரஜினி அங்கேயே சென்று இருவரையும் வெளுத்து வாங்கி விட்டாராம். அதிலிருந்து தான் அமலா பால் கேரியரே சோலி முடிந்தது.

 தனுஷ் – சுசித்ரா: இந்த பிரச்சனை தான் இப்பொழுது லைவில் இருக்கிறது. சுசித்ரா தனது கணவர் கார்த்திக் குமாரும், தனுஷும் வேறு மாதிரி உறவில் இருக்கிறார்கள். இவர்கள் அதிகமாக போதைப் பொருள்கள் எடுத்துக் கொண்டு இயற்கைக்கு புறம்பாக நடந்து கொள்கிறார்கள் என பெரிய குற்றச்சாட்டு ஒன்றை இப்பொழுது வைத்துள்ளார்.

- Advertisement -