மார்பிங் போட்டோவால் கதறிய யாஷிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! ஷாக்கிங் புகைப்படம்

யாஷிகா ஆனந்த் சாதாரணமாக கவர்ச்சியில் நடித்து வந்தார். யாருக்கும் முகம் தெரியவில்லை அதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்தார் ஒரு அளவிற்கு இளைஞர்கள் பேசும் அளவிற்கு வளர்ந்தார். சரியான படவாய்ப்புகள் இல்லாததால் கடைசியாக எடுத்த ஆயுதம் பிக்பாஸில் இடம் பெற்றார்.

அதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் யாஷிகா என்ற பெயர் நன்றாக தெரிந்தது. கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்து நடிப்புக்கு வந்த யாஷிகா வேறு ஏதும் செய்ய தெரியாமல் சினிமாவில் கவர்ச்சியை காட்டி வாய்ப்புகள் தேடி வந்தார்.இதில் பார்ட்டி மற்றும் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றுவது, லிவிங் டுகெதர் என்று வேறு மாதிரியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

Also Read : மனசு வலிக்குது, முதுகுல குத்திட்டாங்க.. லிவிங் டு கெதர் பிரேக்கப் செய்த காரணத்தை அம்பலப்படுத்திய யாஷிகா

தற்போது இவர் மோசமாக கவர்ச்சி மூலம் வீடியோக்களை வெளியிட்டு இது போன்ற சமூக வலைத்தளங்களில் தன் முகத்தை பதிய வைத்துக் கொண்டு இருந்தார். இவரைப் பற்றி தவறான பதிவுகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இப்பொழுது ஒரு புகைப்படத்தில் யாஷிகா செல்பி எடுப்பது போலவும் அவருக்கு பின்னாடி நிறைய பொம்மைகள் இருப்பது போலவும் அதில் பெண்கள் தவறான பழக்கத்துக்கு பயன்படுத்தப்படும் அந்தரங்க டாய்ஸ் அவர்கள் ரூமில் இருப்பது போல புகைப்படம் வெளிவந்துள்ளது.

இதனால் யாஷிகா ஆனந்த் இதனைப் பயன்படுத்தி வருகிறார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். கோபத்துடன் யாஷிகா இது நான் இல்லை இது மார்பிங் செய்த போட்டோ என்றும் ஒரிஜினல் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.நெட்டிசன்கள் இப்படி செய்வதற்கு காரணம் யாஷிகா ஆனந்த் மட்டுமே தனது தோழியுடன் காரில் சென்று தோழியை பறிகொடுத்த பிறகு அந்த துக்கத்தை கொஞ்சம் கூட காட்டாமல் முழு கவர்ச்சியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

Also Read: மீண்டும் பார்ட்டிகளில் கும்மாளம் போடும் யாஷிகா.. இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தல

பலர் அதனை தவறு என்றும் உங்கள் தோழி இறந்து கொஞ்சம் நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி வீடியோக்களை வெளியிட்டு இறந்தவரையும் அசிங்க படுத்தி விட்டீர்கள் நீங்களும் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்கள் என்று வசை பாடி வந்தனர். இதனை மதிக்காமல் இவர் இஷ்டத்திற்கு கவர்ச்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

yashika-insta-reply
yashika-insta-reply

அதனால் இப்பொழுது இது மாதிரி போட்டோ வருவது இயல்பான ஒரு விஷயம் இதை நீங்கள் பொய் என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இனிமேல் திருந்த வேண்டியது யாஷிகா ஆனந்த் மட்டுமே நெட்டிசன்கள் அல்ல என்று சினிமா பிரபலங்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Also Read: ஆபாசத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்.. அருவருப்புக்கு அஞ்சாமல் பதிலளித்த யாஷிகா

Next Story

- Advertisement -