வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குட்டி டவுசரில் கும்முனு VJ பார்வதி.. சர்வைவருக்கு பின் அலரும் இன்ஸ்டாகிராம்

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட விஜே பார்வதி, இன்னும் வீடு சென்று சேராத நிலையில், இன்ஸ்டாகிராமில் லூட்டி அடித்து வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சியால் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை வீடியோ வாயிலாக பகிர்ந்துள்ளார். விஜே பார்வதியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டூபீஸ் ஆடை அணிந்து, சர்வைவர் நிகழ்ச்சியால் தனது உடம்பில் டேன் ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இந்த அளவிற்கு டேன் ஆகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லையாம். அவரின் உதடுகளை ஜூம் பண்ணி காட்டி, இது புகைப்பிடித்து கருத்தவை அல்லவாம், இயற்கையாகவே இவருக்கு கருப்பு உதடுகளாம். இதற்கும், மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இப்பதான் உண்மையான முகம் வெளியில் தெரியுது என்றும் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டால் என்ன பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாங்க அடுத்த ஜூலி, வனிதா, மீரா மிதுன் நீங்க தான் என்றும் கூறிவருகின்றனர்.

அதே சமயத்தில் மேக்கப் இல்லாம உன் மூஞ்சிய பார்க்க முடியல என்றும், என்னடா இது மதுரை அழகிக்கு வந்த சோதனை என்றும் என்னடி காட்டுவாசியாகவே மாறிட்டயா என்றும் பலவிதமாக கலாய்த்து வருகின்றனர். வீடியோவில் உதடுகளை ஜூம் பண்ணி காட்டியதால் அதைப்பற்றியும் மோசமாக கலாய்த்து வருகின்றனர்.

vj-parvathy-cinemapettai12
vj-parvathy-cinemapettai12

டூ பீஸ் அணிந்து கொண்டு தனது கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விஜே பார்வதி வீடியோவில் நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் இயக்குனர் யாரும் தப்பித்தவறி கூட இவரை நடிக்க கூப்பிட மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிய வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தியன், வெஸ்டர்ன் என விதவிதமாக டாய்லெட் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படி டாய்லெட் பார்த்திருக்கிறீர்களா? என்று படு கேவலமாக நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

- Advertisement -

Trending News