குழந்தையா இருக்கும்போது வாங்குன டிரஸ் போல.. எலும்பும் தோலுமாய் மாறிய லாஸ்லியா புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. அப்போது கவினை காதலிப்பதாக சொல்லி சில சர்ச்சைகளும் லாஸ்லியா சிக்கியிருந்தார். ஆனாலும் அவருடைய அழகும், தமிழும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

losliya-1-cinemapettai
losliya-1-cinemapettai

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் லாஸ்லியா வெள்ளித்திரையில் அறிமுகமானார். மேலும் பிக்பாஸில் தன்னுடைய சக போட்டியாளரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருந்தார்.

losliya-3-cinemapettai
losliya-3-cinemapettai

இந்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக லாஸ்லியா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார். இதனை காட்டுவதற்காகவே குழந்தையை ஆக இருந்தபோது வாங்கிய குட்டி டிரெஸ்ஸில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கதிகலங்க வைத்திருக்கிறார்.

losliya-2-cinemapettai
losliya-2-cinemapettai

அவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘இன்னும் கொஞ்சம் மேல தூக்குனா மானமே போயிடும்’ என்று கருத்து பதிவிடுகின்றனர். இவருடைய இந்த கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் பாலிவுட் நடிகைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

losliya-4-cinemapettai
losliya-4-cinemapettai

Next Story

- Advertisement -