தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட சரவணன் மீனாட்சி அம்மா.. காட்டிய காட்டில் கதறும் இணையதளம்

அது என்னமோ தெரியவில்லை ரசிகர்களுக்கு விஜய் டிவி சீரியலில் வரும் நடிகைகள் அனைவரையுமே பிடித்து விடுகிறது. குறிப்பாக விஜய் டிவியில் அம்மா கதாபாத்திரத்தில் வரும் நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் எல்லாம் அலறுகிறது.

சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லட்சுமி. அதனை தொடர்ந்து தற்போதுவரை விஜய் டிவியில் பல சீரியல்களில் தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியலில் அம்மா கதாபாத்திரம் என்பதால் முழுக்க முழுக்க இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார் போலும். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்ன சின்ன உடைகளில் ரசிகர்களை அலற விட்டு கொண்டிருக்கிறார்.

36 வயதில் குட்டி டிரவுசரில் டி ஷர்ட் போட்டுகொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் செம வைரலாகி கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகிறது.

lakshmi-serial-actress
lakshmi-serial-actress

லட்சுமி வாசுதேவன் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம் அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆனந்தம் சீரியல் கிட்டத்தட்ட 2009-ம் ஆண்டுதான் முடிவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

lakshmi-serial-actress-01
lakshmi-serial-actress-01

சீரியல்களில் மட்டுமில்லாமல் சில படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் லட்சுமி வாசுதேவன். விரைவில் வெள்ளித்திரையிலும் அம்மா கதாபாத்திரத்தில் ஜொலிப்பார் என்கிறார்கள் விஜய் டிவி வட்டாரங்கள்.

Next Story

- Advertisement -