சுண்டி இழுக்கும் கண்களை வைத்து போட்டி போட்ட 3 நடிகைகள்.. கவர்ச்சியில் சிலுக்குக்கு டஃப் கொடுத்த பேரழகி

Actress Silksmitha : இந்த காலத்தில் டாப் நடிகைகள் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி கோடிகளில் சம்பளம் வாங்கி செல்கிறார்கள். அந்த காலத்தில் இவ்வளவு சம்பளம் அவர்களுக்கு கிடையாது. தனது கவர்ச்சியான நடனம் மற்றும் காந்த பார்வையால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மூன்று நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சில்க் கவர்ச்சிக்கு பேர் போனவர் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அப்போது ரஜினி மற்றும் கமல் படங்களில் ஒரு பாடலுக்காவது நடனம் ஆடுவார். புகழின் உச்சியில் இருந்த போது மிகுந்த மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் சில்க்-க்கு டஃப் கொடுக்கும் வகையில் மேலும் இரண்டு நடிகைகள் சுண்டு இழுக்கும் அழகுடன் கவர்ச்சி காட்டி இருக்கின்றனர். 80, 90களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர்தான் அனுராதா. இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற பழமொழிகளில் நடித்திருக்கிறார்.

Also Read : 16 வருடத்தில் 450 படங்கள், சிலுக்குக்கு மறுக்கப்பட்ட கௌரவம்.. மலைக்க வைக்கும் காரணம்

தற்போது இவருடைய கவர்ச்சி நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுத்துள்ளது. இந்நிலையில் வெள்ளிதிரையில் இருந்து இப்போது தொடர்களில் நடித்து வருகிறார். அனுராதா போல் காந்த கண்ணால் கவர்ந்தவர் தான் நடிகை மாதவி. இவர் பழமொழிகளில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடித்திருக்கிறார்.

மாதவி முறையாக பரதநாட்டியம் கற்றுள்ள நிலையில் பல படங்களில் நடனமாடி இருக்கிறார். கமலஹாசனின் ராஜபார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம் மற்றும் ரஜினியின் தில்லுமுல்லு, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை போன்ற படங்களிலும் மாதவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : மார்க் ஆண்டனி சிலுக்குக்கும் நிஜ சிலுக்குக்கும் இவ்வளவு ஒற்றுமையா.? ஜொள்ளு விடும் மீசக்கார மாமா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்