தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளின் முன்னணி சீரியல் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் குடும்ப குத்து விளக்கு, 90களில் சினிமாவில் கதாநாயகியாக ஆசைப்பட்டு பல உப்புமா கம்பெனிகள் ஏறி இறங்கி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் நடிக்காமலே இருந்தார்.
அந்த சமயத்தில் மகனை டாப் நடிகராக மாற்ற போராடிக் கொண்டிருந்த பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அந்த நடிகை தன்னுடைய அம்மாவுடன் சென்றார். அப்போது அந்த நடிகர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்டதும், நீங்கள் எனக்கு அப்பா மாதிரி என்று சொல்லிவிட்டார்.
Also Read: கவர்ச்சிக்காடாக மாறியும் வாய்ப்பு வரல.. கொரோனாவில் சுதாரித்துக் கொண்ட தேசிய விருது பட நடிகை
உங்கள் மகன் கூட வேண்டுமானால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறேன் வயதானவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். உடனே கோபப்பட்ட இயக்குனர், அப்போ உங்க அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறேன் என சொல்லி அவருக்கு அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்தார்.
முதலில் அந்த நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் நடிக்கலாம் அப்படியும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் 40 வயது உட்பட்டவர்களுடன் மட்டும் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தார். அதுவும் பெரிய அளவிற்கு கை கொடுக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி வயதானவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடிவெடுத்தார். அதனாலயே ஒரு சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.
Also Read: வாய்ப்பு கொடுத்து அனுபவிக்க நினைத்த ரீ-என்ட்ரி ஹீரோ.. வலையில் மாட்டாமல் தப்பித்த நடிகை
ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வெற்றி பெற முடியாமல் 30 வயதை தொட்ட பிறகு இனிமேல் சினிமாவில் இருந்து ஒன்னும் பண்ண முடியாது என்று முடிவெடுத்தார். பின்பு சீரியலில் நடிக்க தொடங்கி இன்று அதில் முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 43 வயது ஆகியும் திருமணமாகாமல் வாழ்ந்து வருகிறார் அதற்கு காரணம் சொல்ல மறுத்து வருகிறார்.