வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நடிகை இறந்த பிறகும் கூட நடந்த அந்தரங்க உறவு.. இச்சையை தீர்த்துக் கொண்ட பிணந்தின்னி கழுகுகள்

நடிகை என்றாலே அவர்கள் எல்லாத்துக்கும் சம்மதித்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் பலருக்கும் இருக்கிறது. அதிலும் சில வக்ரபுத்தி கொண்ட ஜென்மங்கள் பொது இடங்களில் ஹீரோயின்களிடம் சில்மிஷம் செய்த கதைகளும் உண்டு.

ஆனால் ஒரு நடிகை இறந்த பிறகும் கூட அந்தரங்க தொல்லைக்கு ஆளானது கடும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் காந்த பார்வையாலும், அழகாலும் காலடியில் வைத்திருந்தவர் தான் அந்த நடிகை.

Also read: தோழிக்கு துரோகம் செய்த நடிகை.. அந்தரங்க தேவைக்காக பண்ணிய மட்டமான வேலை

ஆனால் திடீரென அவர் இறந்தது இன்று வரை நம்ப முடியாத விஷயமாக தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய இறப்புக்கு இதுதான் காரணம் என கட்டுக் கதைகளும் உலா வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை மரணித்த அன்று அவருக்கு நடந்த கொடுமை தான் வேதனையானது.

அதாவது போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அவருடைய உடலை மார்ச்சுவரியில் வைத்திருந்த போது அங்கு வேலை செய்தவர்கள் அந்த பிணத்திடம் கூட அத்து மீறி நடந்து கொண்டார்களாம். ஏனென்றால் அந்த நடிகை மீது கிழவனுக்கு கூட ஆசை இருந்தது.

Also read: சீரியலில் கதாநாயகியாக நடிக்க லிப்லாக் சீன் நிச்சயம்.. இயக்குனர் செய்த மட்டமான வேலை

அதனாலேயே சில பிணம் தின்னி கழுகுகள் ஆடை இன்றி இருந்த நடிகையின் உடலை கூட விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் வாழும் போது தான் அந்த நடிகைக்கு நிம்மதி இல்லை என்று பார்த்தால் இறந்த பிறகு கூட இப்படி ஒரு கொடூரம் அரங்கேறி இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News