ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தோழிக்கு துரோகம் செய்த நடிகை.. அந்தரங்க தேவைக்காக பண்ணிய மட்டமான வேலை

பொதுவாக நடிகைகளை பொறுத்தவரையில் திருமணம் என்பது கால தாமதமாக தான் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் பப்ளி நடிகை ஒருவர் சினிமாவுக்கு வந்த புதிதில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் சில காதல் சர்ச்சைகளிலும் அடுத்தடுத்து சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட் சுத்தமாக போக வேறு வழியில்லாமல் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்துள்ளார். மேலும் உருகி உருகி காதலித்த காதலும் கைவிட்டதால் மன வேதனையில் இருந்திருக்கிறார். அப்போது தான் நடிகைக்கு அவருடைய நெருங்கிய தோழி அடைக்கலம் கொடுத்து ஆதரவு காத்திருக்கிறார்.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

மாதக்கணக்கில் தோழி வீட்டிலேயே தங்கி இருந்த நடிகை அவர்களின் குடும்ப விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்தார். மேலும் தோழி மற்றும் அவரது கணவர் பண நெருக்கடியில் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்திருக்கின்றனர். அப்போது நடிகை பணம் கொடுத்து அந்த பிரச்சனையை போக்கிவிட்டார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த தோழி நடிகை நமக்கு இவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கிறாரே என நெகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இதற்குப் பின்னால் வேறு ஒரு சூட்சமம் இருந்திருக்கிறது. அதாவது தோழி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது கணவர் மற்றும் நடிகை அந்தரங்க உறவில் இருந்துள்ளனர்.

இதுவே நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கம் உண்டாக அதன் பிறகு தோழியை அவரது கணவர் டைவர்ஸ் செய்து வீட்டை விட்டு துரத்தி விட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நடிகை தோழியின் கணவர் இடம் சொல்லி அவரை திருமணம் முடித்துக் கொண்டார்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

- Advertisement -

Trending News