அம்மாவாக நடித்தவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்த ஹீரோ.. 8 வயசு தானே என்று ஏற்றுக்கொண்ட நடிகை

வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த நடிகர் முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார். மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் குவிந்து சினிமாவில் உச்சத்திற்கு சென்றார். ஆனால் அதையெல்லாம் பார்ப்பதற்குள்ளாகவே தந்தை இறந்து விட்டார். ஆனால் ஆரம்பத்தில் மகனை சினிமாவுக்கு அனுப்ப தந்தைக்கு விருப்பம் இல்லையாம்.

காரணம் சினிமாவுக்கு வந்தால் மகன் எப்படியும் கெட்டு குட்டிச்சுவர் ஆகி விடுவான் என்பதை முன்பே அறிந்திருக்கிறார். ஆனால் விதி யாரை விட்டது பிரபல இயக்குனர் முலம் மகனுக்கு சினிமா வாய்ப்பு வந்தது. தந்தை மறுத்தாலும் சினிமா மீது ஆர்வம் மகனுக்கு அதிகமாக இருந்தது.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

இந்நிலையில் அப்பா நினைத்தது போலவே எந்நேரமும் குடியுடன் நடிகர் சுற்றி திரிந்தார். போதாகுறைக்கு தன்னுடன் நடித்த முக்கால்வாசி நடிகைகளுடன் ஹீரோ அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். தன்னுடைய முதல் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி சக நடிகை இடம் கூறி ஆச்சிரியத்தை கிளப்பியுள்ளார்.

அதாவது தன்னுடைய படத்தில் அம்மாவாக நடித்த நடிகை உடன் தான் முதல்முறையாக அட்ஜஸ்ட்மென்ட் செய்தேன் என்று பகீர் கிளப்பி உள்ளார். அதாவது சின்ன வயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் அந்த நடிகை நடித்து வந்தார். ஹீரோவுக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட 8 வயது தான் வித்யாசமாம்.

மேலும் தன்னைவிட 8 வயது தானே இளையவர் என்பதால் நடிகையும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய ஒத்துக்கொண்டாராம். அது மட்டுமா நடிகைகளை தன்னுடைய வலையில் எப்படி சிக்க வைப்பது என்பதை அவர் தான் சொல்லிக் கொடுத்துள்ளாராம். இப்படியும் சினிமாவில் நடக்கிறதா என்று பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

Next Story

- Advertisement -