வாரிசு நடிகைக்கு வலை வீசும் ஹீரோ.. மகளைக் காப்பாற்ற படாத பாடுபடும் தயாரிப்பாளர்

பிரபல ஹீரோ ஒருவர் தன்னுடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களையும் வசியம் செய்து விடுவார். அந்த அளவுக்கு எல்லா விஷயங்களுமே கை தேர்ந்தவர். இப்படி அந்த நடிகருடன் பல நடிகைகள் பெயர் ஒன்றாக இணைத்து வைத்து கிசுகிசுக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருபுறம் முன்னாள் காதலி ஒருவருடன் மீண்டும் ஹீரோ நடிக்க இருக்கிறார். அவரது குடும்ப வாழ்க்கைக்கு பிரச்சனையான அந்த நடிகையை ஹீரோ மீண்டும் சேர்த்துள்ளதால் இது விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. இந்நிலையில் பெரிய இடத்தின் மேல் ஹீரோவின் பார்வை தற்போது பட்டுள்ளது.

Also Read : நல்லி எலும்பை கடிப்பது போல் ஹீரோயினை குதறிய ஹீரோ.. 6 மாசம் சினிமா பக்கம் தலை காட்டாத நடிகை

அதாவது பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவரின் மகள் இப்போது கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த நடிகையுடன் எப்படியாவது ஒரு படத்தின் ஜோடி போட்டு விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் ஹீரோ. ஆனால் தயாரிப்பாளரோ அந்த ஹீரோ படத்தில் நடிக்க கூடாது என மகளுக்கு கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்.

ஆகையால் அந்த நடிகர் பெயர் எடுத்தாலே ஹீரோயின் உடனே இந்த படம் வாய்ப்பு வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்து விடுகிறாராம். மேலும் நடிகர் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து எவ்வளவோ முட்டி மோதி பார்த்தாலும் நடிகை சிக்கிய பாடு இல்லை. ஆனால் அந்த நடிகைக்கு அக்கட தேசத்தில் தான் மார்க்கெட் அதிகம்.

எனவே ஹீரோவும் அக்கடதேச படங்களில் நடிக்க பறந்து விட்டாராம். ஏற்கனவே அந்த மொழி படங்களில் நடித்து ஹிட் கொடுத்த நிலையில் இப்போது அவருடைய படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதை சரியாக பயன்படுத்தி அந்த நடிகையை வலையில் விழ செய்வதற்கு போராடுகிறார். ஆனால் நடிகையின் தந்தையோ இவரிடமிருந்து மகளைக் காப்பாற்ற படாதபாடு பட்டு வருகிறார்.

Also Read : மகனைக் காப்பாற்ற திட்டமிட்டு அந்தரங்க கேசில் மாட்டிவிட்ட அம்மா.. சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

Next Story

- Advertisement -