வெட்கத்தை போக்க பலான வீடியோ எடுத்து தனியாக ரசித்து வந்த இயக்குனர்.. நடிகைக்கு நடந்த உச்சகட்ட கொடுமை!

கோலிவுட்டின் டாப் இயக்குனர் ஒருவர் எந்த நடிகையாக இருந்தாலும் கூச்சப்பட்டு நடித்தால் அவர்கள் கூச்சத்தை போக்க புது முயற்சி மேற்கொண்டுள்ளார். அது மாதிரி முன்னணி நடிகையை இவர்தான் தன்னுடைய படத்தில் அறிமுகப்படுத்தினார். நடிகைக்கு கேமரா முன்பு நடிப்பதற்கு கூச்சமாக இருந்திருக்கிறது.

உடனே அந்த இயக்குனர் அவரை விதவிதமான கவர்ச்சி ஆடைகளை உடுத்தும்படி கூறி, அதை வீடியோவாக எடுத்து ட்ரையல் பார்த்திருக்கிறார். கூச்சத்தை போக்குவதற்காக இப்படி ஒரு வித்தியாசமான வைத்தியத்தை கண்டுபிடித்திருப்பது, கட்டிபிடி வைத்தியத்தை விட மோசமா இருக்குதே!.

Also Read: மேக்கப் போட்டு ஊரையே ஏமாற்றும் 40 வயசு தாய்க்கிழவி.. பார்க்க கூடாததை பார்த்து தெறித்து ஓடிய நடிகர்

நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இயக்குனர் யாருக்கும் தெரியாமல், இவருக்கும் அந்த நடிகைக்கு மட்டும் தெரியும் மாதிரி பார்த்திருக்கிறார். அந்த வீடியோவை தனியாக வைத்துக்கொண்டு பார்த்து பார்த்து அந்த நடிகையை அணு அணுவாக ரசித்திருக்கிறார்.

அது மாதிரி படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை ஹீரோயினை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் டிஸ்கஷன் என்று அவரை அழைத்துக் கொண்டு தனக்கு பிடித்த இடத்திற்கு சென்று விடுவார்.

Also Read: பணத்தாசையால் வேறு தொழிலை செய்ய முடிவு எடுத்த நடிகை.. கடைசியில் பைனான்சியர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர்

இருப்பினும் உச்ச இயக்குனர் சொல்லிக் கொடுக்கும் பாடமல்லவா என்று அந்த நடிகை ஒவ்வொரு நாளும் அவர் செய்யும் சில்மிஷ சேட்டைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். இவர் மட்டுமல்ல இது மாதிரி பல நடிகைகள் அந்த இயக்குனரிடம் பாடம் கற்றுக் கொண்டுதான் தமிழ் சினிமாவில் நடித்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்