Connect with us
Cinemapettai

Cinemapettai

gossip-cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

மேக்கப் போட்டு ஊரையே ஏமாற்றும் 40 வயசு தாய்க்கிழவி.. பார்க்க கூடாததை பார்த்து தெறித்து ஓடிய நடிகர்

முன்பெல்லாம் சினிமா நடிகைகளை பார்த்தாலே கிராமத்து பெண்மணிகள் கழுதை பாலில் தான் குளிப்பாலோ, இவ்வளவு வெள்ளையா இருக்கா என்று சிலிர்த்து போய் பேசுவார்கள். அதிலும் நடிகைகளை டிவியில் பார்த்து ஜொள்ளு விடாத இளசுகளே இருக்க முடியாது. இப்படி எல்லாரையும் மயக்கும் நடிகைகளில் சிலருக்கு இயற்கையாகவே அந்த அழகு அமைந்துவிடும்.

ஆனால் பல ஹீரோயின்கள் மேக்கப் என்ற ஒன்றை வைத்துக் கொண்டுதான் காலம் தள்ளி வருகிறார்கள். அது மட்டும் இல்லை என்றால் பலரின் பொழப்பு நாறி விடும். அப்படித்தான் இப்போது புகழின் உச்சியில் இருக்கும் 40 வயசு நடிகை ஒருவரும் மேக்கப் போடுவதற்காக மட்டுமே 25 லட்சம் வரை செலவு செய்கிறாராம்.

Also read: பணத்தாசையால் வேறு தொழிலை செய்ய முடிவு எடுத்த நடிகை.. கடைசியில் பைனான்சியர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர்

மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி, எடையை குறைப்பது என்று தீயாக வேலை செய்த அவர் இப்போது ரசிகர்கள் முன் பளபளக்கும் சுந்தரியாக மாறி இருக்கிறார். இந்த வயசிலும் அழகில் ஜொலிக்கும் அந்த நடிகை இப்போது முன்னணி ஹீரோக்களின் படங்களையும் தட்டித் தூக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இளம் நடிகைகளுக்கே அந்த நடிகையை பார்த்து கொஞ்சம் வயிற்றெரிச்சலாக தான் இருக்கிறது. ஆனால் ஒய்யார கொண்டையிலே உள்ள இருக்குமாம் ஈரும், பேனும் என்ற கதையாக தான் இருக்கிறது நடிகையின் நிலைமை. கண்ட கண்ட க்ரீமை போட்டு நல்லா இருந்த முகத்தை கெடுத்துக் கொண்ட நடிகை இப்போது பார்க்கவே தாய் கிழவி மாதிரி இருக்கிறாராம்.

Also read: பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

அதை மறைக்க இப்போது தூங்கும் நேரத்தில் கூட அம்மணி மேக்கப் சகிதமாக தான் இருக்கிறாராம். திடீரென்று யாரும் வந்தால் பயந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த முன்னேற்பாடாம். ஆனால் அதையும் மீறி நடிகையின் ஒரிஜினல் முகத்தை பார்த்த நடிகர் ஒருவர் இப்போது கோவிலில் வேப்பிலை அடித்து மந்திரிக்கும் நிலைமையில் இருக்கிறாராம்.

அதாவது நடிகை அதிகாலையில் முகத்தை கழுவி விட்டு வந்திருக்கிறார். அப்போது அவரின் மேக்கப் இல்லாத தரிசனத்தை பார்த்த நடிகர் இப்போது கோமா ஸ்டேஜுக்கு போகாத குறையாக இருக்கிறார். மேலும் இந்த செய்தியை அவர் கோடம்பாக்கம் முழுவதும் பற்ற வைத்திருக்கிறார்.

Also read: 14 வயதில் அஜித்துக்கு ஜோடியான நடிகை.. பள்ளி மாணவியை ஹீரோயின் ஆக்கிய இயக்குனர்

இதைத்தான் தற்போது டீக்கடை பெஞ்சுகளில் இளசுகள் முதல் பெருசுகள் வரை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு பேசி வருகிறார்கள். மேலும் பார்க்கக் கூடாததை பார்த்து தெறித்து ஓடிய நடிகரும் ஆத்தா இனி உன் கூட ஜோடி போட மாட்டேன் என்று தனிமையில் புலம்பி தவிக்கிறாராம். இவ்வாறு ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதை நினைத்து அந்த தாய் கிழவி கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

Continue Reading
To Top