அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றிய இயக்குனர்.. பத்ரகாளியான பெங்களூர் தக்காளி

ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து பின்னர் காணாமல் போனவர் தான் அந்த நடிகை. ஆரம்ப காலத்தில் இவர் வாய்ப்புக்காக அலைந்த போது பிரபல இயக்குனர் ஒருவரின் பார்வை இவர் மேல் விழுந்திருக்கிறது. தன் விருப்பத்திற்கு சம்மதித்தால் அடுத்த பட வாய்ப்பு தருகிறேன் என்று அவர் நடிகையிடம் கூறியிருக்கிறார்.

உடனே இந்த நடிகையும் அவர் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அந்த இயக்குனர் இவரை கண்டு கொள்ளவே இல்லையாம். நடிகையும் பலமுறை அவரிடம் வாய்ப்பு கேட்டுப் பார்த்தும் உனக்காக கேரக்டர் வரும்போது சொல்லி அனுப்புகிறேன் என்று அசால்ட்டாக கூறி இருக்கிறார்.

Also read: பலான சமாச்சாரங்களை ஹேண்ட்பேகிலேயே வைத்து சுற்றும் நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

இதனால் பத்ரகாளியான அந்த பெங்களூர் தக்காளி, இயக்குனரை கண்டபடி திட்டி உங்க வாய்ப்பே வேண்டாம் என்று கோபமாக பேசிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகை சில ஹீரோக்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து துண்டு துக்கடா கேரக்டரில் நடித்து வந்தார்.

ஆனால் அதுவும் சில காலம் வரை தான். புதுப்புது நடிகைகளின் வரவால் ஓரங்கட்டப்பட்ட இந்த நடிகை சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது. அதை வைத்தே செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்த நடிகைக்கு வெள்ளி திரை பெரிய நாமமாக போட்டுவிட்டது.

Also read: அந்தரங்க விஷயத்திற்கு சரிப்பட்டு வராத கணவர்.. போதை மருந்து பிடியில் சிக்கிய நடிகை

இதனால் ஏமாற்றம் அடைந்த நடிகை இப்போது சோசியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்களை இறக்கிவிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இளம் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த முத்தின கத்திரிக்காய் நடிகை பக்கம் யாரும் திரும்பவில்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாமா என்ற யோசனையில் அவர் இருக்கிறாராம்.

Next Story

- Advertisement -