பட வாய்ப்புக்காக இப்படி கேவலமா செய்ய சொன்ன இயக்குனர்.. ஆன்ட்டி நடிகையின் குமறல்

பொதுவாக சினிமாவில் நடிகைகளை நடிப்பு திறமை பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இங்கு ஒரு நடிகை இடம் இயக்குனர் வேறு எதையோ எதிர்பார்த்தாதால் அதிர்ந்து போய் உள்ளார் ஆன்ட்டி நடிகை. அதாவது நடிகைக்கு தமிழ் சினிமாவில் மட்டுமன்றி அக்கடதேசத்திலும் ஒரு காலத்தில் பட வாய்ப்பு அதிகமாக இருந்தது.

அதுவும் டாப் லிஸ்டில் உள்ள நடிகர்களுடன் சில படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதன் பின்பு நடிகைக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை நடித்து வந்தார். இந்நிலையில் நடிகைகள் தங்களுக்கு சினிமாவில் நடந்த அநீதிகளை வெளிப்படையாக பேட்டியில் கூறிவருகிறார்கள்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

அந்த நடிகையும் தனக்கு நடந்த மோசமான விஷயத்தை கூறியுள்ளார். அதாவது நடிகைகள் என்றாலே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வேண்டும் என்று சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். பல நடிகைகள் தங்களது அழகுக்காக இதுபோன்று சர்ஜரி செய்து படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் ஒரு படத்தில் நடிகையாக வாய்ப்பு கேட்டு போனபோது இயக்குனர் நடிகையின் மார்பை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக நடிகை அறுவை சிகிச்சை செய்யாமல் சில முயற்சிகள் எடுத்துள்ளார்.

ஆனாலும் அது கை கொடுக்கவில்லை என்பதால் அந்த படத்தில் இருந்து நடிகை விலகி விட்டாராம். மேலும் தொடர்ந்து நடிகைக்கு பட வாய்ப்பு வராததால் திருமணமாகி குழந்தை குட்டியுடன் செட்டில் ஆகிவிட்டார். இந்த நடிகை இதை கூறும் போது சினிமாவில் ஹீரோயின்கள் எவ்வளவு இன்னல்கள் சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்