அட்ஜஸ்ட்மெண்டுக்கு நோ சொன்னதால் வன்மத்தை காட்டிய கேமரா மேன்.. கதாநாயகி வாய்ப்பே வேண்டாம் என ஓடிய நடிகை

Kisukisu: தற்போது சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் ஆரம்பத்தில் வெள்ளி திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய அழகுக்கு மயங்கிய கேமரா மேன் உங்களை அடுத்த படத்திற்கு கதாநாயகியாக தேர்வு செய்யப் போகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு ஒரு கைமாறு பண்ண வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

உடனே சான்ஸ் கிடைக்கிறது என்று அந்த நடிகையும் எல்லாத்துக்கும் தலையாட்டி இருக்கிறார். அப்பொழுது படபிடிப்பு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாளுக்கு முன்னாடி கேமரா மேன் இவரை கூப்பிட்டு இருக்கிறார். நேரில் பார்க்க போன அந்த நடிகையிடம் நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி உங்கள் கனவு நிறைவேற போகிறது.

படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பம் ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த கதாநாயகியும் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எல்லாத்துக்கும் காரணம் நீங்கள் தான் என்று நன்றியை தெரிவித்து இருக்கிறார். உடனே அந்த கேமரா மேன் நன்றி எதுவும் தேவையில்லை. அதற்கு பதிலாக இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர்  

ஆரம்பத்தில் புரியாத அந்த நடிகைக்கு இவர் பேசிய விதம் ஏதோ தவறாக இருந்திருக்கிறது என்று தெரிந்ததும் என்ன என்று தெளிவாக கேட்டிருக்கிறார். அதன் பின் அந்த கேமரா மேன் ஒன்னும் இல்லை இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னுடனும் மறுநாள் அந்த படத்தின் இயக்குனருடன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும் என்று சொல்லியிருக்கிறார்.

உடனே அந்த நடிகை இந்த மாதிரி ஒரு ஆளு நான் கிடையாது. என்னைப் பற்றி வெளியே வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள். நான் அந்த மாதிரி யாராவது தப்பாக சொன்னால் மறுபடியும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பின் அந்த நடிகைக்கு ஹீரோயினுக்கான வாய்ப்பு வரவே இல்லையாம்.

பல வருடங்களுக்கு பிறகு ஏதோ ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க போகும் பொழுது அதே கேமரா மேன் அட்ஜஸ்ட்மென்ட்க்கு நோ சொன்னதால் ஏதோ சூடான லைட்டிங்கை முகத்தில் படும்படி வைத்து அந்த நடிகையை அலற வைத்து விட்டார். பிறகு இந்த பீல்டே வேண்டாம் என்று தலை தெரித்து ஓடிப் போய்விட்டாராம்.

Also read: இரவு பகலாக நடிகையை டார்ச்சர் செய்த இயக்குனர்.. 15 கோடியை தூக்கிக் கொடுத்ததால், கிளாமரை தூக்கலா காட்டிய ஹீரோயின் 

- Advertisement -spot_img

Trending News