சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நம்பி ஏமாந்த கவர்ச்சி நடிகை.. அனுபவித்து கழட்டிவிட்ட பெரும் புள்ளி

பொதுவாக கவர்ச்சி என்றால் நடிகைகள் உடையில் தான் இருக்கும். ஆனால் இந்த நடிகையை பொருத்தவரையில் அவருடைய வசீகரமான தோற்றத்திலேயே கவர்ச்சிகரம் இருக்கும். இதனாலேயே இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் வந்த நிலையில் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று பலரும் காத்து கிடந்தனர்.

ஒருபுறம் நடிகை மிகவும் கோபமான சுபாவம் கொண்டவர் என்று அவருடைய படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் அவருடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அதன் பிறகு கணவனால் கைவிடப்பட்டு பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார்.

இதனால் தன்னை கோபமாக காட்டிக் கொண்டால் ஆண்கள் நெருங்க மாட்டார்கள் என்று அவரே தனக்கு ஒரு வட்டம் போட்டுக் கொண்டார். ஆனாலும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என நடிகையிடம் பலரும் ஜாடை காட்டிய நிலையில் அவர் எதுக்குமே அசுங்காமல் தனது போக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெரும்புள்ளி ஒருவர் நடிகையின் அழகில் விழுந்து இருக்கிறார். ஆரம்பத்தில் தன்னால் முடிந்த வரை விலகி சென்றிருக்கிறார். ஆனால் ஆசை யாரை விட்டது என்பது போல நடிகையின் சபலத்தால் பெரும்புள்ளியின் வலையில் விழுந்து விட்டார். மேலும் அவர் உண்மையாகவே தன்னை காதலிப்பதாக நடிகை நினைத்து வாழ்ந்து வந்தார்.

கடைசியில் அவரும் சுயநலவாதி என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. நடிகையின் உடலை பார்த்து மட்டுமே அவரும் பழகி இருந்திருக்கிறார். கடைசியில் இதிலும் ஏமாந்ததால் நடிகை நொந்து போய் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு புகழ் வந்தாலும் சொந்த வாழ்க்கையால் நடிகையின் வாழ்க்கை சூனியமாக மாறியது.

- Advertisement -

Trending News