வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கி விட்டாலே முக்கால்வாசி நடிகைகள் எடுக்கும் ஒரே முடிவு திருமணம் தான். அதிலும் பெரிய தொழிலதிபராக பார்த்து கல்யாணம் கட்டி செட்டில் ஆவது தான் இப்போது பேஷனாக இருக்கிறது.
அப்படித்தான் பிரபல நடிகை ஒருவர் தன் காதலனை கழட்டி விட்டு புளியங்கொம்பாக பிடித்து செட்டில் ஆனார். இத்தனைக்கும் அவர் காதலித்தது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஹீரோ ஒருவரை தான்.
Also Read: நடிகை இறந்த பிறகும் கூட நடந்த அந்தரங்க உறவு.. இச்சையை தீர்த்துக் கொண்ட பிணந்தின்னி கழுகுகள்
ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிக்க கூடாது என அவர் போட்ட கண்டிஷன் தான் நடிகையை பதற வைத்திருக்கிறது. உடனே அவர் நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம் என்று பிரேக் அப் செய்து விட்டு பெரும் பணக்காரரை வளைத்து போட்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார்.
அதை தொடர்ந்து பணத்திலேயே புரண்டு வந்த நடிகை இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளாத குறையாக இருக்கிறாராம். ஏனென்றால் அவரின் பணக்கார புருஷன் போற இடமெல்லாம் ஒரு சின்ன வீடை வைத்திருக்கிறாராம்.
Also Read: சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய டாப் நடிகை.. கடல் போல சொத்து இருந்தும் விடாத அட்ஜஸ்ட்மென்ட்
இப்படி ப்ளே பாயாக இருக்கும் அவரால் நடிகை வாழ்க்கையை தொலைத்து விட்டு நொந்து போய் இருக்கிறார். ஆனால் அவருடைய முன்னாள் காதலரோ அழகான ஒரு நடிகையை கல்யாணம் செய்து கொண்டு குழந்தை, குட்டி என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.