எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகைக்கு கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் அவருக்கு கம்பேக்காக அமைந்தது. அதிலும் அந்த ஹீரோவுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மூச்சடைக்க வைத்தது.
அதனாலேயே நிஜத்திலும் இவர்கள் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே திருமணம், விவாகரத்து என துவண்டு போயிருந்த நடிகைக்கு அந்த ஹீரோ ஒரு நல்ல துணையாக இருப்பார் என்றும் பேசப்பட்டது. அதற்கேற்றார் போல் இந்த ஜோடி ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் கூட வைரலானது.
Also read: வாய்ப்புக்காக நேக்கா வலை விரித்த நடிகை.. பொண்டாட்டியை மறந்து காலடியில் மயங்கி கிடக்கும் நடிகர்
ஆனால் அது அனைத்தும் பட ப்ரொமோஷனுக்காக தான் கிளப்பி விடப்பட்டதாம். இதனால் இந்த பேச்சுக்கள் அப்படியே அடங்கி போனது. இதை அடுத்து மீண்டும் காதல் கணவருடனே நடிகை இணைய போகிறார் என்ற ஒரு செய்தியும் கிசுகிசுக்கப்பட்டது.
அதே போன்று நடிகரும் காதல் மனைவியை மறக்க முடியாமல் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற முடிவில் தான் இருந்தாராம். ஆனால் நடிகை பழைய காதலனுடன் இன்னும் தொடர்பில் இருப்பது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Also read: இறந்த பின்பும் இரையாக்கப்பட்ட நடிகை.. பீதியை கிளப்பிய தோழி
சமீபத்தில் கூட வெளிநாடு சென்ற நடிகை தன் காதலரையும் சொந்த செலவில் கையோடு அழைத்து சென்றாராம். இது அரசல் புரசலாக பேசப்பட்ட நிலையில் நடிகர் மனைவியுடன் சேரும் எண்ணத்தையே இப்போது மூட்டை கட்டி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.