வாய்ப்புக்காக நேக்கா வலை விரித்த நடிகை.. பொண்டாட்டியை மறந்து காலடியில் மயங்கி கிடக்கும் நடிகர்

முதல் படத்திலேயே ஏடாகூடமாக நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் அந்த நடிகை. அதிலும் அந்த ஹீரோவுடன் அவர் காட்டிய நெருக்கம் கண் காது மூக்கு வைத்து கூட பேசப்பட்டது. இத்தனைக்கும் அந்த ஹீரோ காதலித்து திருமணம் செய்து குழந்தை, குட்டி என வாழ்ந்து வருகிறார்.

ஆனாலும் அந்த நடிகை அடுத்தடுத்து வாய்ப்பு வேண்டுமே என அந்த ஹீரோவை தன் கைக்குள்ளேயே வைத்து இருக்கிறாராம். நடிகரும் அதற்கு மயங்கி இப்போது பொண்டாட்டியை கூட மறந்துவிட்டு அம்மணியின் காலடியிலேயே இருப்பதாக பகீர் தகவல்கள் கசிந்து உள்ளது.

Also read: 45 வயதில் சகலமும் அனுபவித்த நடிகர்.. திருமணத்திற்கு மட்டும் சொல்லும் நோ

ஏற்கனவே துரு துரு நடிகை ஒருவரை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகர் மனைவியின் ஆக்ரோஷத்தால் கொஞ்ச காலம் அடங்கி இருந்தார். அந்த கேப்பில் நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு போய் விடவே தற்போது இந்த நடிகையுடன் அவர் ஐக்கியமாகிவிட்டாராம்.

இவர்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கம் காத்து வாக்கில் வதந்தியாக பரவி வந்த நிலையில் தற்போது நடிகர் நடிக்கும் அடுத்த படத்திலும் அம்மணி தான் ஹீரோயினாம். அப்ப அதெல்லாம் உண்மைதானா என்று சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கும் திரையுலகம் நடிகரின் மனைவி என்ன ரியாக் செய்வார் என்பதையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறது.

Also read: இந்த பூனையும் பால் குடிக்குமா.? ஹோம்லி லுக்கில் பலான வேலை பார்த்த நடிகை

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அந்த ஹீரோ படத்தின் வேலைகளை விரைவாக தொடங்கும் முடிவில் இருக்கிறாராம். முந்தைய படத்தை விடவே கிளுகிளுப்பான காட்சியில் நடிப்பதற்கும் இந்த ஜோடி தயாராகி விட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்