2ம் பொண்டாட்டி காலடியில் விழுந்து கிடக்கும் நடிகர்.. அந்தரங்க தேவைக்கு லட்சங்களை வாரி இறைத்த அசிங்கம்

முதல் மனைவியோடு பல வருடங்கள் குடும்பம் நடத்தி பிள்ளையும் பெற்ற அந்த நடிகர் இப்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்துள்ளார். அதிலும் சிறு வயது பெண்ணை அவர் கல்யாணம் முடித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நடிகரோ எனக்கு என்ன குறை என்ற ரீதியில் வாய் சவடால் பேசிக் கொண்டிருக்கிறார்.

இது பல விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் எந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை நன்றாகவே என்ஜாய் செய்து வருகின்றனர். அதிலும் நடிகர் தன் இரண்டாம் மனைவியே கதி என அவர் காலடியிலேயே மயங்கி கிடக்கிறாராம். இதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை தான். ஆனாலும் இந்த ஜோடி சோஷியல் மீடியாவில் அடிக்கும் கூத்து பலரையும் கடுப்பாக்கி வருகிறது.

Also read: 2வது பொண்டாட்டியும் டீலில் விட்டு ஏமாற்றும் சாமி நடிகர்.. ஆசையை அடக்க முடியல, நடிகையுடன் காட்டும் நெருக்கம்

ஏனென்றால் நடிகர் தன் புது பொண்டாட்டிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறாராம். அதிலும் வெளிநாட்டு சுற்றுலா, ஷாப்பிங் என தன்னுடைய மனைவி பர்சை மொத்தமாக காலி செய்கிறார் என அவரே வேடிக்கையாக கூறுகிறார். ஆனாலும் இவர்களின் ஆட்டம் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

இதைத்தான் தற்போது பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதிலும் நடிகர் சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியோடு ஜாலியாக இருக்க ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் பண்ணி இருக்கிறார். அதன் ஒருநாள் வாடகை என்ன என்று கேட்டால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றி விடும். அதாவது அந்த காஸ்ட்லி ஹோட்டலின் ஒரு நாள் ரூம் வாடகை 95 ஆயிரமாம்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு பணியாத நடிகை.. காட்சிகளில் நெருக்கத்தை கூட்டி அனுபவித்த நடிகர்

சகல வசதிகளோடு கொண்ட அந்த ரூமை தான் அவர் தன் ஆசை மனைவிக்காக புக் செய்திருக்கிறார். இது பலரையும் வாயடைக்க வைத்த நிலையில் தற்போது நடிகர் கோடிக்கணக்கில் வீடு ஒன்றை வாங்குவதற்கும் பிளான் செய்திருக்கிறாராம். இதை பார்த்த பலரும் உங்கள் முதல் மனைவியை என்றாவது ஒருநாள் இப்படி சந்தோஷப்படுத்தி இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story

- Advertisement -