வில்லனாய், ரஜினியை குடைச்சல் கொடுத்த நடிகர்.. பொறாமை பட வைத்த நாசர்

ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன்பின் புகழின் உச்சியை அடைந்தவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவ்வாறு இருக்கையில் தன் படத்தில் வில்லனாக இடம் பெற்ற நாசரை கண்டு பொறாமை கொண்டது ஆச்சரியத்தை உண்டுபடுத்தி வருகிறது.

1987ல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வேலைக்காரன். இப்படத்தில் ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது.

Also Read: உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.. செய்வதறியாமல் இருக்கும் ரெட் ஜெயண்ட்

இப்படத்தின் போது வளர்ந்து வரும் நடிகராக இருந்தவர் தான் நாசர். மேலும் இப்படத்தில் ஹோட்டல் மேனேஜராக இடம்பெறும் சிறிய கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இது இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ரஜினிக்கு சற்று மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை தொடர்ந்து ரஜினி, நாசரின் நடிப்பை கண்டு வியந்துள்ளார். மேலும் இவரின் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பு கண்டு ரஜினி எரிச்சல் ஆனாராம் . யார் இது இப்படி ஒரு நடிப்பினை வெளிப்படுத்துவது என்று திகைத்தும் போனாராம்.

Also Read: உடல் முழுக்க இவ்வளவு பிரச்சனையா? கல்யாணத்திற்கு முன்பே மூட்டை முடிச்சுடன் அக்கட தேசம் சென்ற விஷால்

மேலும் வில்லனாக நாசர் தன் மூக்கினை கொண்டு முறைப்பது போன்ற காட்சி, ரஜினியை மிரள வைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அனைவரும் நாசரை புகழ்வதை கண்டு பொறாமை கொண்டிருக்கிறார். ஹீரோவாய் வளர்ந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு இவரின் நடிப்பு திறமை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபோன்று படத்தில் இவர்கள் இருவரிடையே பல கிளாஷ் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் நாசர் எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்ததால் ரஜினிக்கு மன வருத்தத்தை உண்டு படுத்து இருக்கிறது. பல படங்கள் வெற்றி கொடுத்த டாப் ஹீரோவுக்கு இது போன்ற கிளாஷ் ஏற்படுவது சகஜம் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளது.

Also Read: என்னது நம்ம VJ அஞ்சனாவை இது.? ஹீரோயினுக்கு டஃப் கொடுக்கும் செம ஹாட் புகைப்படம்

- Advertisement -