இளம் நடிகைகளுக்கு தான் இப்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் வயது ஏறிவிட்டால் அவர்களுக்கான வாய்ப்பு எட்டாக்கனியாக போய்விடும். அதில் சில நடிகைகள் தான் விதிவிலக்காக 40 வயதை தாண்டியும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது 41 வயதான முத்தின நடிகை ஒருவருக்கு வாய்ப்பு முற்றிலுமாக குறைந்து போய்விட்டதாம். அக்கட தேசத்தில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இவர் இப்போது வாய்ப்பை பிடிக்க மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டிருக்கிறார். அதற்காக லட்சக்கணக்கில் அவர் செலவு செய்திருப்பது தான் பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.
Also read: அம்மாவே அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அனுப்பி வைத்த கொடுமை.. நரகமாக மாறிய நடிகையின் வாழ்க்கை
அதாவது அந்த நடிகை தன்னுடைய முன்னழகையும் பின்னழகையும் கவர்ச்சிகரமாக மாற்றுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறாராம். ஏற்கனவே பல நடிகைகள் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு பாகத்தையும் மாற்றுகிறேன் என்ற பெயரில் விகாரமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் தற்போது இந்த நடிகையும் இணைந்து இருக்கிறார். லட்சங்களை வாரி இறைத்து இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கும் நடிகை இதன் மூலம் வாய்ப்பை பிடிக்கவும் ஆரம்பித்துள்ளார். தற்போது ஒரு சில வாய்ப்புகளை பெற்றிருக்கும் நடிகை எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற அறிவிப்பையும் இலவசமாக கொடுக்கிறாராம்.
Also read: ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம்.. ஈசிஆரில் குடும்ப குத்துவிளக்கு நடிகையின் பலான தொழில்
ஆனாலும் முத்தின கத்திரிக்காயாய் மாறி இருக்கும் இந்த நடிகைககு ஹீரோயின் வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. இருந்தாலும் அந்தரங்க காட்சிகளில் நடித்து கல்லா கட்ட தயாராகி விட்டார் இந்த நடிகை. இப்படி ஓவர் ஸ்பீடில் போய்க்கொண்டிருக்கும் நடிகை ஸ்பீட் பிரேக்கரில் கவிழ்ந்து விடாமல் இருந்தால் சரி தான் என்கிறது திரையுலக வட்டாரம்.