அரேபிய குதிரை போல பாலைவனத்து புகைப்படத்தை வெளியிட்ட தளபதி 68 ஜோடி.. வெங்கட் பிரபு செலக்சன்னா சும்மாவா!

Thalapathy 68 movie heroine: தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தை முடித்த கையோடு விஜய் தாய்லாந்து கிளம்பிவிட்டார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

இவரை எதற்கு கதாநாயகியாக போட்டார்கள் என்று தளபதி ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்க்கு சரியான ஜோடி மீனாட்சி சௌத்ரி தான் என்பதை தெளிவாக யோசித்து தான் செலக்ட் செய்து இருக்கிறார். அதை இப்போது ரசிகர்களும் ஒத்துக் கொண்டனர்.

ஏனென்றால் துபாயிலிருந்து மீனாட்சி சௌத்ரி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. இதில் அரேபிய குதிரை போல பாலைவனத்தில் ஒட்டகத்துடன் ஒய்யாரமாக நின்று,போஸ் கொடுக்கும் மீனாட்சி சௌத்ரியை இளசுகள் வியந்து பார்க்கின்றனர்.

Also Read: பிரசாந்தை ஒதுக்கீட்டு வெங்கட் பிரபு செய்த காரியம்.. விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்படும் அந்தஸ்து

இந்தப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் மீனாட்சி சௌத்ரியின் ஸ்ட்ரக்சரை பார்க்கும்போதே தளபதிக்கு ஏத்த ஜோடி தான் என்று ரசிகர்களும் இவரின் அழகை வர்ணிக்கின்றனர்.

மேலும் தளபதி 68ல் விஜய், மீனாட்சி சௌத்ரியுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர். தந்தை- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். இதில் தந்தையாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகனாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் இணைந்துள்ளனர்.

அரேபிய குதிரை போல இருக்கும் மீனாட்சி சௌத்ரி

Meenaakshi Chaudhary-1-cinemapettai
Meenaakshi Chaudhary-1-cinemapettai

தெலுங்கில் செம பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் மீனாட்சி சௌத்ரி தமிழிலும் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் இவர் விஜய்யின் தளபதி 68 படத்தில் இணைந்த பிறகு தான் இவரை பற்றி பரவலாக தெரியவந்துள்ளது.

ஒட்டகத்துடன் ஒய்யாரமாக நிற்க்கும் மீனாட்சி சௌத்ரி

Meenaakshi Chaudhary-2-cinemapettai
Meenaakshi Chaudhary-2-cinemapettai

Also Read: தளபதி 68-ல் இணைந்த மூன்று மைக்கேல் ஜாக்சன்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் 2 ஹீரோக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்